அல்சரிலிருந்து விடுபட..! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அல்சரிலிருந்து விடுபட..!

அல்சரிலிருந்து விடுபட..!



தினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றி சாப்பிட்டு வர வயிற்று புண் சரியாகும். முட்டைகோஸ், பாகற்காய் மற்றும் முருங்கைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும் அல்சர் சரியாகும். 

காலியில் பிரட் மற்றும் வெண்ணெய் சாப்பிட்டால் வலி குறைய வாய்ப்புண்டு. பாக்டீரியா எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ள வெள்ளைப்பூண்டை தேன் கலந்து சாப்பிட்டாலும் அல்சர் சரியாகும். 

வெந்தயம் கலந்த டீ, காற்றாலை ஜூஸ் இதற்கு நல்ல தீர்வாகும். குறிப்பாக அதிக அளவு தண்ணீர் பருகுவதே இதற்க்கு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.

Get rid of  Ulcer!

Stomach ulcers come in daily with coconut milk. Although cabbage, turkey and hemp are often added to the diet, ulcer is good. Eating bread and butter on the feet can reduce the pain. 

White potion rich in anti-bacterial content can be eaten with honey. Diluted Tea and Wind Juice are a good solution. The best solution is to drink water in particular.

No comments:

Post a Comment

Please Comment