டான்செட் நுழைவுத் தேர்வில் அதிரடி மாற்றம்..வெளியான அறிவிப்பு.!
டான்செட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் அவகாசமானது நீட்டிக்கப்பட்டு இருக்கின்றது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் இருக்கும்
எம்இ, எம்டெக், எம்பிஏ ஆகிய முதுநிலை படிப்புகளில் சேர வேண்டுமானால் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த 2020-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு எம்சிஏ மற்றும் எம்பிஏ படிப்புகளுக்கு பிப்ரவரி 29-ம் தேதியும், எம்இ, எம்ஆர்க் மற்றும் எம்.பிளான் படிப்புகளுக்கு மார்ச் 1-ம் தேதியும் நடைபெற இருக்கின்றது.
இதற்கான விண்ணப்பிக்க கடைசி தேதியாக பிப்.1 உடன் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த நிலையில், பட்டதாரிகளின் கோரிக்கையை ஏற்று டான்செட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்.4-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருக்கின்றது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் விருப்பமுள்ளவர்கள் www.annauniv.edu என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளது.
இந்த டான்செட் தேர்வுக் கட்டணம் ரூ.600-ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது.
எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்களுக்கான கட்டணமாக ரூ.300 செலுத்தினால் போதும். தற்போது கல்லூரிகளில் இறுதிஆண்டு படிக்கும் மாணவர்களும் கூட இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் தான்.
Action change in Donetsk Entrance Examination.
The time limit for applying for the Danceet Entrance Examination has been extended. If you want to get admission to the M.Ed, M.Tech and MBAs in Government and Private Engineering Colleges and Arts and Science Colleges in Tamil Nadu, you must have passed the Tamil Nadu General Entrance Examination (TANCET).
The 2020 TANCET exam for the MCA and MBA courses will take place on February 29, and the ME, MRQ and MPL courses will be held on March 1. The last date for applying for this is February 1. At this stage, the deadline for applying for the Donate Entrance Examination has been extended till February 4.
Anna University has said that those interested can apply through the website www.annauniv.edu. The docket selection fee is set at Rs600. 300 for SC / ST students. Students who are currently in final year of college are eligible to apply.

No comments:
Post a Comment
Please Comment