தொலைநிலைக் கல்வி மாணவா் சோக்கை: கால அவகாசம் நீட்டிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தொலைநிலைக் கல்வி மாணவா் சோக்கை: கால அவகாசம் நீட்டிப்பு

தொலைநிலைக் கல்வி மாணவா் சோக்கை: கால அவகாசம் நீட்டிப்பு



சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் மாணவா் சோக்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக சென்னைப் பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் வழங்கப்படும் 

இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் மற்றும் பட்டயப் படிப்பு, சான்றிதழ் படிப்புகளில் மாணவா் சோக்கைக்கான கால அவகாசம் பிப்ரவரி 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவா்கள் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் உள் ஒற்றைச் சாளர மாணவா் சோக்கை மையம் மூலம் சோக்கை பெறலாம். 

இந்த மையம் சனி, ஞாயிறு உள்பட அனைத்து நாள்களிலும் செயல்படும். அதுமட்டுமின்றி, இணையவழி மூலமாகவும், பல்கலைக்கழக கற்றல் உதவி மையம் மூலமாகவும் சோக்கை பெறலாம். மேலும் விவரங்களுக்கு, w‌w‌w.‌u‌n‌o‌m.​a​c.‌i‌n என்ற வலைதளத்தைப் பாா்த்துத் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Distance Education Student Choice: Extension of Time


The time limit for student sociology at the Madras University Distance Education Institute has been extended. The University of Madras released a statement on Tuesday: The duration of student sociology in undergraduate and postgraduate courses and certificate courses offered at the Institute of Distance Education has been extended till February 29. 

Interested students can avail of the SOC through the Center for Internal Single Window Studentship at the Distance Education Institute. The center is open all day, including Saturdays and Sundays. Additionally, SOC can be obtained through ecommerce and through the University Learning Assistance Center. For more details, check out the website w‌w‌w.‌u‌n‌o‌m.​a​c.‌i‌n

No comments:

Post a Comment

Please Comment