உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா??? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???

உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???



தயவு செய்து வேர்க்கடலை, பேரீச்சம்பழம் தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்! கீரை வாரம் 3முறை பருப்புக்கூட்டாகவும், ராகியை சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம் இருமுறை கொடுக்கவும்! 

ஆப்பிள்,ஆரஞ்சை விட பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள் அதிகம்! தினமும் சாப்பிடக்கொடுங்கள்! உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்??? 

தயவு செய்து மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும் வாங்கிக்கொடுக்கவும்! தினமும் 5பேரிச்சம்பழம் குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்! 

கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட வலியுறுத்துங்கள்! உங்கள் கணவர் மீது அதிக அக்கறை கொண்ட மனைவியா நீங்கள்??? 

தயவு செய்து பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்கள்! ஃப்ரஷ்ஷான காய்கறிகளை,இறைச்சியை சமைக்கவும்! சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர் குடிக்கக்கொடுக்கவும்![:de]உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா??? 

தயவு செய்து வேர்க்கடலை, பேரீச்சம்பழம் தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்! கீரை வாரம் 3முறை பருப்புக்கூட்டாகவும், ராகியை சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம் இருமுறை கொடுக்கவும்! 

ஆப்பிள்,ஆரஞ்சை விட பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள் அதிகம்! தினமும் சாப்பிடக்கொடுங்கள்! உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்??? 

தயவு செய்து மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும் வாங்கிக்கொடுக்கவும்! தினமும் 5பேரிச்சம்பழம் குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்! கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட வலியுறுத்துங்கள்! 

உங்கள் கணவர் மீது அதிக அக்கறை கொண்ட மனைவியா நீங்கள்??? தயவு செய்து பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்கள்! ஃப்ரஷ்ஷான காய்கறிகளை,இறைச்சியை சமைக்கவும்! சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர் குடிக்கக்கொடுக்கவும்!


Do you want to rob your children ???


Please give peanuts and pears a daily snack! Spinach 3 times a week, give ragi as sama, fat, bread twice a week! More nutrients in papaya and guava than apples, oranges! Eat it everyday! Are you more concerned about your wife's health ??? Please buy mud, iron, and wood oil! Make sure to eat at least 5 pears per day!

Insist on eating black rice, black sesame, blackberries, black beans, earthen pot water! Are you the wife who cares the most for your husband ??? Please do not give the type of broth, flour type placed on the bridge! Cook fresh vegetables and meat! [: De] Do you want to spoil your children ??? Please give peanuts and pears a daily snack! Spinach 3 times a week, give ragi as sama, fat, bread twice a week!

More nutrients in papaya and guava than apples, oranges! Eat it everyday! Are you more concerned about your wife's health ??? Please buy mud, iron, and wood oil! Make sure to eat at least 5 pears per day! Insist on eating black rice, black sesame, blackberries, black beans, earthen pot water! Are you the wife who cares the most for your husband ??? Please do not give the type of broth, flour type placed on the bridge! Cook fresh vegetables and meat! Drink cumin water and lamb water!

No comments:

Post a Comment

Please Comment