கருவாடு சாப்பிட்டவுடன் மறந்து கூட இவைகளை சாப்பிட்டு விடாதீர்கள்..!! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கருவாடு சாப்பிட்டவுடன் மறந்து கூட இவைகளை சாப்பிட்டு விடாதீர்கள்..!!

கருவாடு சாப்பிட்டவுடன் மறந்து கூட இவைகளை சாப்பிட்டு விடாதீர்கள்..!!



கருவாடு சாப்பிட்ட உடன் எத சாப்பிட கூடாது மற்றும் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என அறிந்து கொள்ளுங்கள்: கருவாடு பிடிக்காதவர்கள் யாருதான் உண்டு.அதோட வாசனை இருக்கே தனி மனம். அதை சமைத்த பிறகு ஒரு பிடிபிடித்து சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். 

எல்லா வகை கருவாடும் உடலுக்கு நல்லது தான். அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு மீன் மற்றும் கருவாடு தான். கருவாடு மட்டுமின்றி மீன், நண்டு போன்ற உணவுகள் சாப்பிடும் போதும், மோர், தயிர், கீரை போன்ற உணவுகள் சேர்த்துக் கொள்ள கூடாது. 

இது புட் பாய்சன் ஆக காரணமாகலாம். மிளகு, பூண்டு, சீரகம், திப்பிலி போன்றவை சேர்த்து ரசம் வைத்து கருவாட்டுடன் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. 

மேலும் இந்த ரசத்தை தனியாக குடித்து வந்தால் அஜீரணம், வாந்தி, பேதி ஆகாமல் தடுக்கும். தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது கருவாடு, மீன், நண்டு, இறால், தயிர், மோர் போன்ற உணவுகள் சாப்பிட கூடாது.

சைனஸ், மூக்கடைப்பு, சளி, இருமல், தும்மை, காய்ச்சல், ஆஸ்துமா போன்ற கோளாறு உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கவே கூடாது. இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உப்பு அதிகமான உணவுகள் சேர்த்துக் கொள்ள கூடாது, 

ஆகையால் அவர்க கருவாடு அதிகம் உண்ணுதல் கூடாது. கருவாடு மட்டுமின்றி அப்பளம் மற்றும் ஊறுகாயும் கூட இவர்களுக்கு தடை செய்யப்பட்ட உணவுகள் தான். மேலும், மீன், கருவாடு சாப்பிட்ட பிறகு பால், தயிர் சாப்பிடக்கூடாது. மீறி உண்டால் "வெண் மேகம்" போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது.


Don't forget to eat these things ..


Learn what to eat and what not to eat with galvanized: Who does not like gourd. There are also those who get a hold of it after it is cooked. All kinds of things are good for the body. Fish and Ovary are high fat foods that are high in non-vegetarian foods. Avoid foods like wheat, yoghurt, spinach, etc. This can lead to Bud Poison. It is healthy to eat peppermint, garlic, cumin and tipple along with ricotta.

Drinking this flavor alone will prevent indigestion, vomiting and panic. Avoid eating foods such as egg yolks, fish, crab, shrimp, yoghurt and buttermilk during bathing. People with sinus, nausea, colds, cough, sneezing, fever, asthma, etc. People with hypertension and diabetes should not include foods high in salt, and therefore should not eat too much of their nuts. Apart from nourishment, bread and pickles are also banned foods. Also, you should not eat milk or yogurt after eating fish and nuts. If there is a breach, "white cloud" can lead to diseases.

No comments:

Post a Comment

Please Comment