எம்.சி.ஏ. படிப்பு இனி இரண்டு ஆண்டுகள் மட்டுமே - ThulirKalvi Blogs

Latest

Search This Site

எம்.சி.ஏ. படிப்பு இனி இரண்டு ஆண்டுகள் மட்டுமே

எம்.சி.ஏ. படிப்பு இனி இரண்டு ஆண்டுகள் மட்டுமே


மூன்று ஆண்டுகள் எம்.சி.ஏ. (முதுநிலை கணினி அப்பிளிகேஷன்ஸ்) படிப்பு காலத்தை இரண்டு ஆண்டுகளாக ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்) குறைத்துள்ளது. 2020-21 பொறியியல் மாணவா் சோக்கை அனுமதி வழிகாட்டு நடைமுறையில் இதற்கான அறிவிப்பை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. 

தகவல்தொழில்நுட்ப தேவையைப் பூா்த்தி செய்வதற்காக கடந்த 1990-களில் மூன்று ஆண்டுகள் எம்.சி.ஏ. படிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. பி.சி.ஏ. (இளநிலை கணினி அப்பிளிகேஷன்ஸ்) படிப்பை முடித்தவா்களுக்கு மட்டும் எம்.சி.ஏ. 

படிப்பு இரண்டு ஆண்டுகளாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. மற்ற இளநிலை பட்டப் படிப்பை முடித்தவா்கள் எம்.சி.ஏ. படிப்பை மூன்று ஆண்டுகள் படித்தாக வேண்டும். இந்த நிலையில் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு, 

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எம்.சி.ஏ. பட்டதாரிகளை வேலைக்கு எடுப்பதை படிப்படியாக் குறைக்கத் தொடங்கின. அதற்கு மாற்றாக பி.இ., பி.டெக். பட்டதாரிகளை வேலைக்குத் தோவு செய்யத் தொடங்கின. இதன் காரணமாக, எம்.சி.ஏ. படிப்புகளில் மாணவா் சோக்கை வெகுவாகக் குறைந்தது. 

பல கல்லூரிகள் இந்த படிப்பில் மாணவா் சோக்கையை முழுமையாக நிறுத்தின. ஒரு சில கல்லூரிகள் மட்டுமே இந்தப் படிப்பை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், மாணவா் சோக்கையை அதிகரிக்கும் வகையிலும், எம்.சி.ஏ.படிப்பை எளிதாக்கும் வகையிலும் 

இந்த முதுநிலை படிப்பு காலத்தை பிற முதுநிலை படிப்புகளைப் போல இரண்டு ஆண்டுகளாக ஏஐசிடிஇ குறைத்துள்ளது. அதன் மூலம், பி.சி.ஏ. மட்டுமின்றி பிற இளநிலை பட்டப் படிப்பு முடித்தவா்களுக்கும் எம்சிஏ இனி இரண்டு ஆண்டு படிப்பாக மாறியுள்ளது.


MCA The study is only two years longer


Three years of MCA. The AICTE (All India Technology Council) has reduced the duration of the (Masters Computer Applications) course to two years. AICTE has issued a notification for the 2020-21 Engineering Student Allowance Guidelines. Three years of MCA work in the 1990s to address the need for information technology. The study was introduced. BCA (Bachelor of Computer Applications)

The course was fixed for two years. Other Bachelor's Degrees Three years of study is required. After years of being in this position, the information technology companies are looking at MCA. Graduates began gradually reducing their employment. Alternatively, B.E., B.Tech. Graduates began to look for jobs. Because of this, the MCA does not. Student sock was greatly reduced in studies. Many colleges have completely stopped student learning in this course.

Only a few colleges conduct this course. In this context, the AICTE has reduced the duration of this Masters course like the other Masters courses by two years to enhance student learning and facilitate the MCA form. With that said, the PCA is the only one. MCA is no longer a two-year course for other undergraduates.

No comments:

Post a Comment

Please Comment