"அசத்தல் கண்டுபிடிப்பு" ஸ்மார்ட் பேண்டேஜ்; காயத்தின் தன்மையை கண்டறியலாம்
சீனா: ஸ்மார்ட் பேண்டேஜ் கண்டுபிடிப்பு... மருத்துவ உலகில் நாள்தோறும் புதுப்புது கண்டுபிடிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது ஸ்மார்ட் பேண்டேஜ்கள். அடிபட்டால் காயத்தின் மீது போட்டு கொள்ளும் Bandage-களில் தான், தற்போது புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது.
காயத்திற்கு போடப்படும் கட்டுகள் இனி மருத்துவ சிகிச்சையின் ஒரு பகுதியாக இருக்காது. மாறாக ஏற்பட்டிருக்கும் காயத்தை முற்றிலும் குணப்படுத்தும் வகையில் இருக்கும். இதனை சாத்தியப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது SMART BANDAGE-கள்.
சீன அறிவியல் அகாடமி மற்றும் சீன அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இணைந்து இந்த ஸ்மார்ட் பேண்டேஜ் வகையை கண்டறிந்துள்ளன. விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் பேண்டேஜ், காயங்களை வெகுவிரைவில் குணமாக்கவல்லது என கூறப்படுகிறது.
காயத்தில் பாக்டீரியாவின் வீரியம் எந்த அளவிற்கு உள்ளதோ அதேகேற்றவாறு இந்த பேண்டேஜ்கள் வேலை செய்யும் என கூறப்படுகிறது. மேலும் பாக்டீரியாவின் தன்மைகேற்ப ட்ராபிக் சிக்னலை போல, 3 வண்ணங்களில் மாறி, காயங்களை குணமாக்கும் இந்த ஸ்மார்ட் பேண்டேஜ்கள் என்பது இதன் தனி சிறப்பு.
ட்ராபிக் சிக்னல்களில் உள்ள 3 நிறங்களான பச்சை, மஞ்சள், சிவப்பு நிறங்களை வைத்து அடிபட்டிருக்கும் காயத்தில் உள்ள பாக்டீரியாவின் தன்மையை நாம் கண்டறிந்து கொள்ளலாம். காயத்தின் மீது போடப்படும் ஸ்மார்ட் பேண்டேஜ் பச்சை நிறத்தில் காட்சியளித்தால் குறைவான பாக்டீரியா தொற்று உள்ளது என்று பொருள்.

அதுவே ஸ்மார்ட் பேண்டேஜ் மஞ்சள் நிறமாக மாறிவிட்டால் சற்று அதிகமான பாக்டீரியா தொற்று காயத்தில் உள்ளது. இந்த தொற்று antibiotic மருந்துகளால் கட்டுப்படுத்தக்கூடிய அளவில் தான் உள்ளது என்பதை காட்டுகிறது.
ஸ்மார்ட் பேண்டேஜ் சிவப்பு நிறத்தில் மாறிவிட்டது என்றால் காயத்தில் antibiotic மருந்துகளால் எளிதாக கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பாக்டீரியாவின் வீரியம் மிக அதிகமாக உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் இருந்தால் பேண்டேஜில் கொடுக்கப்பட்டுள்ள ஆண்டியாடிக் மருந்து, காயத்தில் தொற்றியுள்ள பாக்டீரியா மீது வேலை செய்து அதனை அழித்து விடும்.
அதுவே சிவப்பு நிறத்தில் இருந்தால், காயத்தின் மீது சக்தி வாய்ந்த ஒளியை பாய்ச்சி Reactive oxygen species என்னும் ரசாயனத்தை வைத்து பாக்டீரியாக்களின் வீரியத்தை குறைத்து விடலாம்.
பின்னர் ஸ்மார்ட் பேண்டேஜ்களை காயத்தில் ஒட்டி வீரியம் குறைக்கப்பட்ட பாக்டீரியாக்களை அழித்துவிடலாம் என்று கூறியுள்ளனர் விஞ்ஞானிகள். எலிகளின் மீதான ஆய்வுகள் மூலம் ஸ்மார்ட் பேண்டேஜ்களின் செயல்பாடு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
"Wonderful Innovation" Smart Bandage; The nature of the injury can be detected
China: Smart bandage innovation ... Innovative innovations are emerging every day in the medical world. Smart bandages have been recently discovered. New technology has just been introduced to the bandages that put on the wound. Injuries are no longer a part of medical treatment. Instead, the wound will be completely healed. SMART BANDAGEs are designed to make this possible. The Chinese Academy of Sciences and the Chinese University of Science Technology have identified this smart bandage.
Smart bandages, discovered by scientists, are said to heal wounds quickly. These bandages are said to work in accordance with the extent of bacteria in the wound. The unique characteristic of these smart bandages is that they change the color of the wound in 3 different colors, like a traffic signal, depending on the bacteria. We can detect the presence of bacteria in the wound with the 3 colors green, yellow and red in the traffic signals. Smart bandage put on the wound shows less green bacterial infection.
That is when the smart bandage turns yellow and there is a little more bacterial infection in the wound. This infection has been shown to be controlled by antibiotic drugs. If the smart bandage has turned red, it is known that the antibacterial drugs in the wound are too large for the bacteria to be easily controlled. The antibiotic given in the bandage, if green and yellow, will work on the bacteria that are infected and kill it.
If it is red in color, a powerful light can be applied to the wound with a chemical called reactive oxygen species to reduce the amount of bacteria. Scientists have since claimed that smart bandages can wreak havoc on infected bacteria. They have also successfully tested the function of smart bandages in studies on mice.

No comments:
Post a Comment
Please Comment