இன்று என்ன நாள்? - 'தமிழ்த் தாத்தா' பிறந்த தினம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இன்று என்ன நாள்? - 'தமிழ்த் தாத்தா' பிறந்த தினம்

இன்று என்ன நாள்? - 'தமிழ்த் தாத்தா' பிறந்த தினம்



தன் வாழ்வின் பெரும் பகுதியை தமிழுக்காகவே கழித்தவர் 'தமிழ் தாத்தா' உ.வே.சாமிநாதய்யர். தமிழ் மொழியில் ஐம்பெரும் காப்பியங்களையும், சங்க இலக்கியங்களையும் தேடித் தேடி 90-க்கும் மேற்பட்ட நூல்களை பதிப்பித்தார். 

மேலும் பல்வேறு ஓலைச்சுவடிகளை சேகரித்து தொகுத்து தமிழ்ச் சமூகத்துக்கு வழங்கியுள்ளார். இவர் தொடக்கக் கல்விக்கு பின், 17-வது வயதில் தமிழறிஞர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் 5 ஆண்டு காலம் தமிழ் பயின்றார். 

தான் வாழ்ந்த தமிழ் வாழ்க்கையை, 'என் சரிதம்' என்ற நூலில் மிக அருமையாகப் பதிவு செய்துள்ளார். தஞ்சாவூர் உத்தமதானபுரத்தில் 1855 பிப்ரவரி 19-ல் பிறந்தவர் தமிழ்த் தாத்தா உவேசா.


What day is it today - 'Tamil grandfather' birthday


Tamil grandfather UV Saminathiyar spent much of his life in Tamil. He has published more than 90 books in search of immense archives and Sangam literature in Tamil. He has collected and compiled various tiles and given them to the Tamil community. After his initial education, he studied Tamil at the age of 17 with Tamil writer Meenakshi Sundaram Pillai for 5 years. He has a very good record of his Tamil life in the book 'En Saritham'. Uvesa was born on 19 February 1855 in Uttamadanapuram, Thanjavur.

No comments:

Post a Comment

Please Comment