வீட்டுச் செடி மணி பிளான்ட் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வீட்டுச் செடி மணி பிளான்ட்

வீட்டுச் செடி மணி பிளான்ட்



வீட்டிக்கு உள்ளேயும், வெளியேயும் வளர்க்க கூடிய அழகுச் செடியில் அனைவராலும் கவரப்பட்டது மணி பிளான்ட் செடிதான். இதன் இதய வடிவிலான பச்சை மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம் கலந்த இலைகள் பார்ப்பவர்களின் இதயத்தை கொள்ளையடிக்க மறப்பதில்லை. 

முக்கியமாக இதை எங்கும், எளிமையாக வளர்க்கலாம். மணி பிளாண்டில் பல வகை உள்ளது. பெரி இலைகள் கொண்ட மணி பிளாண்ட் மரத்தில் படர்ந்து காணப்படும். இது தோட்டத்து மணி பாளாண்ட் ஆகும். ஆனால் பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் மணி பளாண்ட் குட்டி இலைகளை உடையது. 

ஒரு இலையை தண்ணீரில் போட்டு வளர்த்தாலே வளர்ந்துவிடும் செடி இது. நீளமாக வளர வேண்டுமெனில், கொஞ்சம் மண் உள்ள தொட்டியில் வைக்கலாம். வெய்யில் படும் இடங்களில் வளர்த்தால் இலைகள் மஞ்சள் நிறமும், பச்சை நிறமும் மாறி மாறி இருக்கும். 

முழுவதும் நிழலில் வளர்த்தால், பச்சை நிறமாகவே இருக்கும். மண்ணில் வளர்க்கும்போது, மண் நன்றாக காய்ந்த பிறகு தண்ணீர் ஊற்றினால் போதும். அப்போதுதான் விரைவில் வளரும். இந்த மணி பிளான்ட் செடி வீட்டில் வளர்ந்தால் பணம் கொட்டும் எனும் மூட நம்பிக்கை இன்றளவும் உள்ளது.


House Plant Money Plant


Mani Plant Plant is the most attractive plant that grows inside and outside the house. Its heart-shaped green, yellow and white leaves do not forget to loot the heart of the beholder. Essentially it can be grown anywhere, simply. There are several types of bell planes. The bell-tree is covered with berry leaves. This is the garden bell pond. But the house-grown bell is usually made up of small leaves.

It is a plant that grows only when put into a leaf. If you want to grow longer, you can put the pot in a little soil. If grown in sunny places, the leaves may turn yellow and green. If grown in full shade, it will remain green. When growing in the soil, water the soil after it is well drained. Only then will it grow quickly. There is still hope that the bell will grow if the plant grows at home.

No comments:

Post a Comment

Please Comment