பல நன்மைகள் நிறைந்த தேங்காய் பால்..! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பல நன்மைகள் நிறைந்த தேங்காய் பால்..!

பல நன்மைகள் நிறைந்த தேங்காய் பால்..!



தேங்காய் பாலை நாம் சமையலுக்கும், பலகாரங்கள் செய்வதற்கும் பயன்படுத்துகிறோம். ஆனால் தேங்காய் பாலில் பல நன்மைகள் உள்ளது. இதய நலத்திற்கு நல்லது. நரம்புகளின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது. நமது ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. 

உடல் எடை குறைக்க உதவுகிறது. நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது. சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. சருமம் மற்றும் கூந்தலை பராமரிக்க உதவுகிறது.


Coconut milk with many benefits ..!


We use coconut milk for cooking and cooking. But coconut milk has many benefits. Good for heart health. Helps regulate the function of nerves. Helps to increase our energy. Helps reduce body weight. Helps for good digestion. Helps balance blood flow. Helps with bone health. Helps maintain skin and hair.

No comments:

Post a Comment

Please Comment