சிறந்த அரசுப்பள்ளி ஆசிரியருக்கு பரிசு
பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக் கும் அனுப்பப்பட்டுள்ள சுற்ற றிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் தொடர்ந்து 25 ஆண்டுகள் எவ்வித குற்றச் சாட்டுக்கும் இடமளிக்காத வகை யில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற் றும் அலுவலகப் பணியாளர் களை சிறப்பிக்கும் விதமாக ரூ.2,000 பரிசு, பாராட்டுச் சான்று களும் வழங்கப்படவுள்ளன.
தங்கள் எல்லைக்குட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் களை தேர்வு செய்து உரிய விவ ரங்களுடன் பரிந்துரை செய்ய அனைத்து தலைமை ஆசிரியர் களுக்கும் வழிகாட்டுதல்களை வழங்கி அறிவுறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்

No comments:
Post a Comment
Please Comment