கல்விச் செய்திகள் 01/02/2020 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கல்விச் செய்திகள் 01/02/2020

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*


*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2051 தை 18 ♝ &*   
01.02.2020


🔥
🛡தொடக்கக் கல்வி துறையில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்  தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான அரசாணை வெளியீடு ( GO NO : 35 , DATE : 30.01.2020) 

🔥
🛡ஆரம்ப மற்றும்  நடுநிலைப் பள்ளிகளில் PTA & SMC மூலம் ரூ 7500 தொகுப்பூதியத்தில் தற்காலிக பணிநியமனம் செய்து கொள்ள தொடக்கக் கல்வி  இயக்குநரின்  செயல்முறை வெளியீடு 


🔥
🛡பள்ளிக்கல்வி துறையின் பிப்ரவரி மாத நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது

🔥
🛡அரசு ஆரம்ப மற்றும்  நடுநிலைப்பள்ளிகளில் 3,624 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் - பள்ளிக்கல்வி துறை  அமைச்சர் 

🔥
🛡வேறு பள்ளி ஆசிரியர்களே கண்காணிப்பாளராக நியமிக்கப்படுவார், டம்மி சீட்டுமுறையும் அமல்? 5 & 8 பொதுத்தேர்வில்  பள்ளி கல்வித்துறை அமைச்சரின் புதிய தகவல் - நாளிதழ் செய்தி 

🔥
🛡மதிப்பெண் பதிவேற்றும் வசதி

EMIS இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் பருவத்திற்கான
மதிப்பெண் பதிவேற்றும் வசதி
EMIS இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது

🔥
🛡இன்று திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று வேலை நாள்.  வேலூர் மாவட்டத்தில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று வேலை நாள்

🔥
🛡முறையாக கல்வி பயிற்றுவிக்க முடியாத நிலையில்தான் பொதுத்தேர்வை எதிர்க்கிறார்களோ? தமிழக பாஜக கேள்வி! 

🔥
🛡மதுரை மாவட்டத்தில் எல்கேஜி, யுகேஜி குழந்தைகளின் திறனை வளர்க்க அரசு மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி 


*_🅒тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

No comments:

Post a Comment

Please Comment