வாட்ஸ்அப் பிரைவசி அம்சங்கள்: உங்கள் கணக்கை பாதுகாப்பாக வைத்திருக்க சில வழிமுறைகள்..! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வாட்ஸ்அப் பிரைவசி அம்சங்கள்: உங்கள் கணக்கை பாதுகாப்பாக வைத்திருக்க சில வழிமுறைகள்..!

வாட்ஸ்அப் பிரைவசி அம்சங்கள்: உங்கள் கணக்கை பாதுகாப்பாக வைத்திருக்க சில வழிமுறைகள்..!



உலகளவில் 2 பில்லியன் மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். உங்கள் வாட்ஸ்ஆப் சேட்ஸ், போன்றவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க சில வழிமுறைகள் இதோ! சில ஆண்டுகளுக்கு முன்பு, பேஸ்புக் நிறுவனம், வாட்ஸ்அப்ஐ வாங்கியது. 

இந்த செயலி மூலம் மக்கள் கால், சேட், போன்றவற்றை செய்து கொள்ளலாம். மேலும், அலுவலகங்களிலும் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். ஏனெனில், இதில் போட்டோ, வீடியோ போன்றவற்றை எளிதாக பரிமாற்றி கொள்ளலாம். 

மேலும் இதில் பரிமாற்றம் தகவல்களை யாராலும் ஊடுருவி பார்க்க முடியாது என பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில், உங்கள் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை சில முக்கியமான ப்ரைவஸி அமைப்புகள்! 


1. டூ-ஸ்டேப் வெரிபிகேஷன்:உங்கள் ஸ்மாட்போனில் மீண்டும் வாட்ஸஅப்ஐ மீண்டும் நிறுவும் போது அல்லது மீண்டும் பதிவிறக்கம் செய்யும்போது கூட பயன்பாட்டைப் பாதுகாக்க டூ-ஸ்டேப் வெரிபிகேஷன் அமைப்பு ஒரு முக்கிய அம்சமாகும். 

வாட்ஸ்அப்ஐ பதிவிறக்கும் போது அல்லது மீண்டும் நிறுவும் போது ஆறு-இலக்க PIN குறியீட்டை வாட்ஸ்அப் சரிபார்ப்பாக டூ-ஸ்டேப் வெரிபிகேஷன் அமைப்பு உதவும். இதனை இயக்க, வாட்ஸ்அப் செட்டிங்ஸ் (Settings) சென்று அக்கவுண்ட்(account) செல்லவும்.

அதன் கீழ், நீங்கள் டூ-ஸ்டேப் வெரிபிகேஷன் ஆப்ஷனை காண்பீர்கள். அதற்குள் சென்று உங்களின் 6-டிஜிட் கோட் (Code) போடவும். 

2. பின்கேர்ப்ரின்ட் அன்லாக்:வாட்ஸ்ஆப் பயனாளர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாய் இருந்தது, பின்கேர்ப்ரின்ட் அன்லாக். இது, பின்கேர்ப்ரின்ட் ஸ்கேனர் உள்ள போன்களில் மட்டும் எடுக்கும், 

மேலும், IOS களில் பேஸ் லாக் எடுக்கும். இதனை, settings-account-privacy-fingerprint lock. அதன்பின் fingerprint lock குள் சென்று உங்கள் விரல்ரேகையை பதிவு செய்து உபயோகிக்கலாம். 

3. உங்களின் ப்ரொபைல், ஸ்டேட்டஸ் மற்றும் இதர செட்டிங்ஸ்:உங்களின் வாட்ஸ் ஆப் புகைப்படம், அபோட் (About) மற்றும் உங்களின் ஸ்டேட்டஸை அனைவரும் பார்க்கிறார்கள் என கவலைப்படுகிறீர்களா? 


உங்கள் ஸ்டேட்டஸை யார் காணலாம் என்பதைக் காண்பதற்கான கட்டுப்பாட்டை வாட்ஸ்அப் வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை தவிர வேறு யாரும் உங்களின் ஸ்டேட்டஸை காண முடியாது. 

இதனை இயக்க, settings-account-privacy-status குள் சென்று My contacts except எனும் அப்ஷன் இருக்கும். அதில் உங்களின் ஸ்டேட்டஸை யார் பார்க்க வேண்டாம் என நினைக்கீங்களோ, அவர்களை ஹைட் செய்யலாம். 

அதைப்போலவே, நீங்கள் உங்களின் வாட்ஸ் ஆப் புகைப்படம், அபோட் (About) போன்றவற்றையும் உங்களின் காண்டக்ஸில் உள்ளவர்கள் மற்றும் பார்க்குமாறும் வைக்கலாம். மேலும், உங்களை வாட்ஸாப் குரூப் உங்களின் காண்டக்ஸில் உள்ளவர்கள் மற்றும் சேர்க்குமாறும் செய்யலாம்.


WhatsApp Privacy Features: Some Ways to Keep Your Account Safe!


2 billion people worldwide use WhatsApp. Here are some ways to keep your WhatsApp chats, etc, safe! A few years ago, Facebook acquired WhatsApp. With this processor, people can do leg, chat, etc. This processor is also used in offices. This is because you can easily exchange photos or videos. Facebook has said that no one can penetrate the exchange information. In this case, here are some important privacy settings you need to know to keep your information safe!

1. Doo-Stab Verification: The Do-Stab Verification system is an important feature to protect the app even when re-installing or re-downloading WhatsApp on your smartphone. The two-digit PIN code can be used as a WhatsApp verification system when doing the download or reinstall of WhatsApp. To enable it, go to WhatsApp Settings and go to Account. Under it, you will see the Do-Stab Verification option. Go in and put your 6-digit code.

2. Unlock Binckprint: WhatsApp users have been expecting for a long time, Binckprint Unlock. It only takes on phones with a pincurf scanner and, of course, picks up a lock on iOS. This is the settings-account-privacy-fingerprint lock. Then you can go to the fingerprint lock and register your fingerprint.

3. Your Profile, Status and Other Settings: Are you worried about your Watts of Photography, Abbott, and your status? WhatsApp gives you control over who can see your status. No one can see your status except the selected ones.

To enable it, go to settings-account-privacy-status and choose My Contacts option. If you don't want to see your status in it, you can hide them. Similarly, you can put your Watts of Photography, About, and even those in your Context. Moreover, you can also add WhatsApp Group to your contacts and add them.

No comments:

Post a Comment

Please Comment