1 முதல் 9 வகுப்புவரை அனைவரும் தேர்ச்சி - முதல்வர் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

1 முதல் 9 வகுப்புவரை அனைவரும் தேர்ச்சி - முதல்வர்

1 முதல் 9 வகுப்புவரை அனைவரும் தேர்ச்சி - முதல்வர்

தமிழ்நாட்டில் கொரனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் இயங்காத சூழல் நிலவுவதால் 1 முதல் 9 வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என முதல்வர் அறிவிப்பு. 

மேலும் பனிரெண்டாம் வகுப்பில் கடைசி தேர்வை எழுத இயலாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தவும் அறிவிப்பு. 

குஜராத், உ.பி , புதுச்சேரி மாநிலங்களை தொடர்ந்து தமிழக அரசும் அறிவிப்பு

1 முதல் 9 வகுப்புவரை அனைவரும் தேர்ச்சி - முதல்வர்

No comments:

Post a Comment

Please Comment