ஆச்சரியம் அளிக்கும் வசதிகளுடன் அறிமுகமாகும் ஆண்ட்ராய்டு 11..! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஆச்சரியம் அளிக்கும் வசதிகளுடன் அறிமுகமாகும் ஆண்ட்ராய்டு 11..!

ஆச்சரியம் அளிக்கும் வசதிகளுடன் அறிமுகமாகும் ஆண்ட்ராய்டு 11..!


ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் பல்வேறு அப்டேட்டுகளை வெளியிட்டு வந்த கூகிள், தற்போது ஆண்ட்ராய்டு 11-ஐ அறிமுகம் செய்துள்ளது. மிகவும் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 

ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்காக முக்கிய இயங்குதளமாக விளங்குவது ஆண்ட்ராய்டு. கடந்த 2008ம் ஆண்டில் இதை கூகிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதனுடைய பல்வேறு அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வந்தன.

இந்நிலையில், இதனுடைய தற்போதைய அப்டேடட் வெர்ஷன் 'ஆண்ட்ராய்டு 11-ஐ' என்ற பெயரில் கூகிள் வெளியிட்டுள்ளது. இந்த வசதி வரும் ஜூன் 2ம் தேதிக்கு பிறகு சந்தையில் விற்பனைக்கு வரும் 

அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இடம்பெற்றிருக்கும் என கூகிள் தகவல் தெரிவித்துள்ளது.முன்னதாக, இந்த அப்டேட் இயங்குதளம் கூகில் நிறுவனத்தின் பிக்சல் 2, 3, 3ஏ, 4 மற்றும் எக்ஸ்.எல் ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்கள் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. 

5ஜி தொழில்நுட்பத்திற்கு ஏற்ப கட்டமைப்புகள் புதிய ஆண்ட்ராய்டு 11-ஐ இயங்குதளத்தில் உள்ளது.மேலும், ஸ்மார்ட்போன்களுக்கான பல்வேறு பாதுகாப்பு அம்சங்களையும் இந்த அப்டேட் வெர்ஷன் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம் தகவல் திருட்டு, புகைப்படங்களை திருடுவது, வெளிநபர் உள்நுழைதல் போன்ற பிரச்னைகள் இருக்காது என கூறப்பட்டுள்ளது. ஐ-போன்களில் இருப்பது போன்ற கைரேகை செனார்ஸ், டார்க் கோடு, 

இருப்பிடத்தை ஒருமுறை மட்டுமே செயலிகள் அறிந்து கொள்ளும் Allow once வசதி போன்ற மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப கட்டமைப்புகள் புதிய ஆண்ட்ராய்டு 11-ஐ இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.


இந்த அப்டேட் வெர்ஷனில் இடம்பெற்றுள்ள மிக முக்கிய பப்பிள் கார்வெர்ஷேசன்ஸ் என்கிற அம்சத்தை டெலிகிராம், வாட்ஸ் ஆப் போன்ற தகவல் பரிமாற்ற செயலிகளில் பயன்படுத்தலாம். 

ஸ்மார்ட்போன் திரையினை பதிவு செய்யக்கூடிய ஸ்க்ரீன் ரெக்கார்டிங் வசதியும் இந்த இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.கூகிளின் புதிய ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்திலுள்ள மற்றொரு புதிய அம்சம் NEW AIR GESTURES. 

ஆதாவது ஸ்மார்ட்போனை கைகளால் தொடாமல் கை சைகை மூலம் கட்டுப்படுத்தலாம். இது பாடல்களை கேட்கும் போது, வீடியோக்களை பார்க்கும் போது, மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூகிள் தகவல் வெளியிட்டுள்ளது.


Surprising Features of Android 11 ..


Google has released various updates on the Android operating system, and has just launched Android 11. The technology has come into use with the most advanced features. Android is the main platform for smartphone use. Google introduced it in 2008. In the meantime, Google has released the current version of its updated version 'Android 11'.

Google has announced that this feature will be available for use on Google's Pixel 2, 3, 3A, 4 and XL smartphones. The new version of Android 11 will be available on the operating system with 5G technology.It said there would be no problems with information theft, theft of photos, and foreign logging. 

I-phones, such as the fingerprint cenars, Dark line, a location only once the processors will know Allow once the facility such as the improved technical structures of the new Android 11 operating valankappattullanainta updated version in place of the most important bubble karversecans the feature Telegram, vats of transfer of such information ceyalika Used to.



Screen recording facility that can record smartphone screen is also provided in this platform. First, the smartphone can be controlled by hand gesture without touching the hand. Google has reported that it can be very useful when listening to songs and watching videos.

No comments:

Post a Comment

Please Comment