தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! 110 பள்ளிகளில் மாற்றத்தை கொண்டுவந்த அரசு.! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! 110 பள்ளிகளில் மாற்றத்தை கொண்டுவந்த அரசு.!

தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! 110 பள்ளிகளில் மாற்றத்தை கொண்டுவந்த அரசு.!



தமிழகம் முழுவதும் உள்ள 110 அரசு நடுநிலைப் பள்ளிகளை, உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பிறப்பித்த உத்தரவின் பேரில், 

அரசு நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட வேண்டிய 110 பள்ளிகளின் பட்டியல் தயாரிக்கக்கப்பட்டுள்ளது.தரம் உயர்த்பப்படவுள்ள பள்ளிகளின் பட்டியலில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு 

அங்கு மேற்கொள்ள வேண்டிய கூடுதல் வசதிகள் என்னென்ன என்பது குறித்த அறிக்கையை நாளை மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் நாகராஜ முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.


Good news for students of Tamil Nadu government schools. Government to bring change to 110 schools


Tamil Nadu government has initiated measures to upgrade 110 government secondary schools across Tamil Nadu into a high school. The list of 110 schools to be upgraded as a secondary school has been prepared by the order of the school education minister Sengottaiyan.

The list of schools to be upgraded will be sent to all District Principal Officers and a report on the additional facilities to be provided by tomorrow should be submitted tomorrow evening. It has been revealed that the funds will be allocated based on a report issued by the district chief education officer.

No comments:

Post a Comment

Please Comment