கப்பல் தளத்தில் வேலை (கடைசி தேதி ஏப்ரல் 7) - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கப்பல் தளத்தில் வேலை (கடைசி தேதி ஏப்ரல் 7)

கப்பல் தளத்தில் வேலை 


இந்துஸ்தான் ஷிப்யார்டு லிமிடெட்’ எனப்படும் கப்பல் தள நிறுவனத்தில், டிசைனர், ஜூனியர் சூப்பிரவைசர், ஆபீஸ் அசிஸ்டன்ட், ஜூனியர் பயர் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 51 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

 10-ம் வகுப்பு படித்தவர்கள், டிப்ளமோ என்ஜினீயர்கள் மற்றும் பட்டதாரிகள் அனைவருக்கும் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். ஏப்ரல் 7-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விவரங்களை https://www.hslvizag.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

Please Comment