கொரோனா ரோபோக்கள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கொரோனா ரோபோக்கள்

கொரோனா ரோபோக்கள்

கொரோனா ரோபோக்கள் மக்களைப்போல மருத்துவ உலகத்தையும் கொஞ்சம் நடுங்கவைத்திருக்கிறது என்றே சொல், லலாம். கொரோனா வைரஸிள் தாக்கும் வீரியம் அதிக, மாக இருப்பதால் பாதுகாப்பு உபகரண்ங்களுடன் மருத்துவப் பணியாளர்களை ஈடுபடுத்துவதைவிட ரோபோவை பயன்படுத் துவது சரியானது என்ற நோக்கத்தில் பலவிதமான ரோபோக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளன

சினாவில் கொரோனா வார்டுகளில் நோயாளிகளை பரிசோதனை செய்ய ரோபோ பயன்படுத்தப்பட்டு உள்ளது. நர்சுகளுக்கு மாற்றாள ரோபோக்களும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் பொது இடங்களில் கொாரோனோ பரவுவதை தடுக்கவும். ரோபோக்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். மக்கள் அதிகமாக வந்து செல்லும் ஷாப்பிங் மால்கள். பொதுஇடங்களில் கிருமி நாசினி களை தெளிக்க ஷாங்காய் நகரில் பல்வேறு ரோபோக்கள் பயன்படுத் தப்படுகின்றன கொரோனாவின் தாக்குதல் மற்ற நாடுகளிலும் அதிகரித் துள்ளதைத் தொடர்ந்து அமெரிக்காவில் கொரோனோ வம் ரோபோலைபான்படுத்த ஆாம்பித்துள்ள

No comments:

Post a Comment

Please Comment