B,C ஊழியர்கள் பணிக்கு வந்தால்போதும்! -மத்திய அரசு புதிய அறிவிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

B,C ஊழியர்கள் பணிக்கு வந்தால்போதும்! -மத்திய அரசு புதிய அறிவிப்பு

B,C ஊழியர்கள் பணிக்கு வந்தால்போதும்! -மத்திய அரசு புதிய அறிவிப்பு 

50 சதவிகிதம் B, C பிரிவு ஊழியர்கள் மட்டும் பணிக்கு வந்தால் போதும். எஞ்சிய 50 சதவிகிதம் B, C மத்திய அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊழியர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைத்துள்ளது மத்திய அரசு.
மத்திய அரசு ஊழியர்களில் B மற்றும் C பிரிவு ஊழியர்களில் 50 சதவீதம் பேர் மட்டும் அலுவலகம் வந்தால் போதுமானது. மீதி ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என மத்திய அரசு அறிவிப்பு. 

50 சதவிகிதம் B, C பிரிவு ஊழியர்கள் மட்டும் பணிக்கு வந்தால் போதும். எஞ்சிய 50 சதவிகிதம் B, C மத்திய அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

50 சதவிகிதம் B, C பிரிவு ஊழியர்கள் மட்டும் பணிக்கு வந்தால் போதும். எஞ்சிய 50 சதவிகிதம் B, C மத்திய அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊழியர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைத்துள்ளது மத்திய அரசு.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊழியர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைத்துள்ளது மத்திய அரசு.

No comments:

Post a Comment

Please Comment