பாதங்களுக்கு எந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது நல்லது? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பாதங்களுக்கு எந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது நல்லது?

பாதங்களுக்கு எந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது நல்லது? 

நம் உடலின் ஒவ்வொரு பகுதிகளும் முக்கியத்துவம் கொண்டுள்ளது. அந்த வகையில் பாதங்களும் முக்கியதுவத்தை பெற்றுள்ளது. பாதங்களுக்கு நாம் தினமும் எண்ணெய் மசாஜ் செய்வதினால் நம் உடலில் ஏராளமான நன்மைகள் நிகழும். குறிப்பாக ஆயுர்வேத எண்ணெய்யினை பயன்படுத்தி பாதங்களுக்கு எண்ணெய் மசாஜ் செய்வதினால் நரம்பு அழுத்தம் நீக்கப்பட்டு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும். மருத்துவ சிகிச்சையில் மிகவும் பயனுள்ள ஓர் சிகிச்சைதான், 


மசாஜ் தெரபி. அதாவது உடலில் சில பகுதிகளில் அழுத்தம் கொடுப்பதினால் டென்சன் குறைவதோடு, மன அழுத்தம் நீங்கி மனம் ரிலாக்ஸ் அடைகிறது. மசாஜ் தெரபியில் ஒரு பகுதி தான் ரிப்ளக்ஸாலஜி என்னும் பாத அழுத்த முறை. ஒருவர் தினமும் இரவில் படுக்கும் முன் பாதங்களுக்கு மசாஜ் செய்வதன் மூலம், பாதங்களுடன் நேரடி தொடர்புடைய பல்வேறு உடலுறுப்புக்களில் உள்ள பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். 



பாதங்களில் ஒருவர் தினமும் மசாஜ் செய்து வந்தால், அதனால் மன அழுத்தம் குறையும், உடல் ரிலாக்ஸ் அடையும், உடலில் இரத்த ஓட்டம் தூண்டப்படும், தூக்க பிரச்சனைகள் தடுக்கப்படும், செரிமான பிரச்சனைகள் விலகும் மற்றும் சரும ஆரோக்கியம் மேம்படும். முக்கியமாக கர்ப்பிணிகள் இரவில் படுக்கும் போது பாத மசாஜ் செய்து வந்தால், உடலில் நீர்த்தேக்கத்தில் ஏற்படும் கால் வீக்கத்தைத் தடுக்க முடியும். உதாரணமாக, காலின் பெருவிரலோடு மூளை மற்றும் நுரையீரல் நேரடி தொடர்புக் கொண்டுள்ளது. 

 பெருவிரலில் மசாஜ் செய்தால் மூளை மற்றும் நுரையீரல் பிரச்சனைகள் தடுக்கப்படும். காலின் இரண்டாம், மூன்றாம், நான்காம் விரல்களில் கொடுக்கப்படும் அழுத்தம் பல் வலிக்கு உடனடி நிவாரணம் தரும். கடைசி சிறு விரல் காது வலியைக் குறைக்கும். தினமும் இரவில் படுக்கும் முன் சிறிது நேரம் பாதங்களை மசாஜ் செய்து விட்டு உறங்குங்கள். இதனால் உங்களுக்கு தெரியாமலேயே பல நன்மைகளை நீங்கள் பெறுவீர்கள்.

Which oil is good for the feet massage? 

Every part of our body has significance. In that way, the feet have become important. Our daily massage of oils for our feet can have many benefits. Massage of oils to the feet using ayurvedic oil in particular will remove nerve stress and improve overall health. Massage therapy is a very effective treatment for medical treatment. This means that putting pressure on certain parts of the body reduces tension and relieves stress. 


Reflexology is a part of massage therapy. By massaging the paws daily before one gets into the night, one can treat various body problems that are directly related to the paws. 

Regular massage of the feet can reduce stress, relax the body, stimulate blood flow, prevent sleep problems, relieve digestive problems and improve skin health. Mainly, if you use a foot massage while pregnant at night, the body can help prevent leg swelling. For example, the brain and lungs have direct contact with the big toe of the foot. 

Massage in the big toe will prevent brain and lung problems. Pressure placed on the second, third and fourth fingers of the foot can provide immediate relief from toothache. The last little finger will reduce ear pain. Massage your feet for a while before going to bed at night. Thus you will get many benefits without even knowing it.


No comments:

Post a Comment

Please Comment