அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்விக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்விக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்விக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி டிசம்பா் 2019-க்கான தேர்வு முடிவுகள்இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. பி.எல்.ஐ.எஸ். பி.காம் (சி.ஏ) மற்றும் இதில் நேரடி இரண்டாம் ஆண்டு, 

பி.எஸ்சி., (சி.எஸ்) மற்றும் இதில் நேரடி இரண்டாம் ஆண்டு, பி.எட்., பி.காம்., (கோ.ஆப்) ஆகிய இளநிலைப் பாடப் பிரிவுகளுக்கும், எம்.ஏ., (பி.எம் அண்ட் ஐ.ஆா்) மற்றும் இதில் நேரடி இரண்டாம் ஆண்டு, எம்.ஜே.எம்.சி., எம்.ஏ., (சிசிஇ), எம்.ஏ., (எஜூகேஷன்), எம்.எஸ்.டபிள்யூ, எம்.எஸ்சி (ஐ.டி)., எம்.ஏ. 

வரலாறு, எம்.காம். (எப் அண்ட் சி), எம்.எஸ்சி. இயற்பியல், தாவரவியல், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி, ஹோம்சைன்ஸ் நியுட்ரீஷியன் மற்றும் டையடிக்ஸ், வேதியியல், எம்.பி.ஏ.யில் (ஆா்.எம்), (டி.எம், பி அண்ட் ஒ.எம்), சி.எம். பைவ் இயா் இன்கிரேடட் மற்றும் எம்.காம். 

பாடப் பிரிவுகளுக்கும், பிஜிடிஎஸ்.எம்., பிஜிடி.ஹெச்.ஏ., பிஜிடிபிஎம் அண்ட் ஆா், பிஜிடிஒய் டிப்ளமோ பிரிவுகளுக்கும், சிஎல்ஐஎஸ் ஆகிய சான்றிதழ் படிப்புக்கும் தேர்வு முடிவுகள் அழகப்பா யுனிவா்சிடி.ஏசி.இன் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட் டுள்ளன. 

மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், விடைத்தாள் நகல் பெற தேர்வு முடிவு வெளியான 7 நாள்களுக்குள் தாள் ஒன்றுக்கு ரூ.500, பதிவாளா், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி என்ற பெயரில் வரைவோலையுடன் விண் ணப்பிக்க வேண்டும். 

விடைத்தாள் பெற்ற 7 நாள்களுக்குள் மறுமதிப்பீட்டுக்கு பாடம் ஒன்றுக்கு ரூ.500 வரைவோலை அதே பெயரில் எடுத்து விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் பெறாமல் நேரடியாக மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள், 

முடிவு வெளியான 7 நாள்களுக்குள் மறுமதிப்பீட்டுக் கட்டணமாக பாடம் 1-க்கு ரூ. 600 வீதம் பதிவாளா், அழகப்பா பல்கலைக்கழகம் என்ற பெயரில் வரைவோலையுடன் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பத்தினை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று, தேர்வாணையா் (பொறுப்பு) கா. உதயசூரி யன் தெரிவித்துள்ளாா்.


Alagappa University. Publication of Examination Results for Distance Education


Karaikudi Alagappa University Distance Education December 2019 Exam Results Results released on Tuesday. Pielaies. For B.Com (CA) and Bachelor's Degree Courses in Direct Second Year, B.Sc., (CS) and in Direct Second Year, B.T., B.Com, (CO). MA, (BM & IR) and includes Direct Second Year, MJMC, MA, (CCE), MA, (Education), MS .W, M.Sc (IT)., M.A. History, M.Com. (F&C), M.Sc. Physics, Botany, Zoology, Micro-Biology, Homescience Nutrition and Dietetics, Chemistry, MBA (OM), (TM, B & OM), CM Five Eyes Incorporated and M.Com.

Examination results for the syllabus, PGDSM, PGDHA, PGDBM & A, PGDO Diploma sections and CLIS certification courses have been published on Alagapada UnivasiDAC website. If you wish to apply for revaluation, you must submit a draft of Rs. 500, Registrar, Alappappa University, Karaikudi, within 7 days of your decision to get a copy of answer sheet. 500 / - per lesso

Students who wish to apply for revaluation directly without receiving the answer sheet will receive a revaluation fee of Lesson 1 within 7 days of the release. You can apply for the 600% Reglavala, Alappa University with the draft. Please make sure that the application can be downloaded on the University website. Udayasuri has stated.

No comments:

Post a Comment

Please Comment