பாடங்களை விரைவில் முடிக்க பள்ளிகளுக்கு உத்தரவு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பாடங்களை விரைவில் முடிக்க பள்ளிகளுக்கு உத்தரவு

பாடங்களை விரைவில் முடிக்க பள்ளிகளுக்கு உத்தரவு


தமிழகத்தில், பிளஸ் 2வுக்கு, மார்ச், 2; பிளஸ் 1க்கு, மார்ச், 4ல் பொதுத் தேர்வுகள் துவங்கின. 10ம் வகுப்புக்கு, வரும், 27ல் தேர்வு துவங்க உள்ளது. இதற்கிடையே, ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்புகளுக்கான, 

மூன்றாம் பருவத் தேர்வுகளை, ஏப்ரல், 1 முதல், 20ம் தேதிக்குள் விரைந்து முடிக்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ஏப்., 21 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் கோடை விடுமுறை விடவும் தீர்மானித்துள்ளது. 

அதற்கேற்ப பாடங்களை விரைந்து நடத்தி, மாவட்ட அளவில் நடத்தப்படும், மூன்றாம் பருவ தேர்வுகளை விரைந்து முடிக்க வேண்டும் என, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


The schools are ordered to complete the lessons as soon as possible


In Tamil Nadu, Plus 2, March, 2; For Plus 1, public exams began on March 4. Selection for the 10th class, the 27th is about to begin. Meanwhile, the school education department is planning to expedite third-grade exams for grades one and nine through April 1 and 20. Summer holidays for all classes are scheduled from April 21. Primary education authorities have been instructed to speed up the course and conduct the district-wide, third-level examinations.

No comments:

Post a Comment

Please Comment