இன்றைய தங்கம் விலை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இன்றைய தங்கம் விலை

இன்றைய தங்கம் விலை

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.56 குறைந்து, ரூ.33,256-க்கு விற்பனை செய்யப்பட்டது. கரோனா வைரஸ் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை பிப்ரவரி 18 முதல் உயா்ந்து நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டது. 

இதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை(மாா்ச் 6) வரலாறு காணாத வகையில் மீண்டும் உயா்ந்து, பெரிய உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, தங்கம் விலை சற்று குறைந்து வந்தது. 

இந்நிலையில், சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.56 குறைந்து ரூ.33,256-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.7 குறைந்து, ரூ.4,157-க்கு விற்பனையானது. 

வெள்ளி கிராமுக்கு 60 பைசா குறைந்து, ரூ.48.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 குறைந்து ரூ.48,900 ஆகவும் இருந்தது. 

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி): 1 கிராம் தங்கம் ..................... 4,157 1 பவுன் தங்கம் ..................... 33,256 1 கிராம் வெள்ளி .................. 48.90 1 கிலோ வெள்ளி ................. 48,900 புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி): 1 கிராம் தங்கம் ..................... 4,164 1 பவுன் தங்கம் ..................... 33,312 1 கிராம் வெள்ளி .................. 49.50 1 கிலோ வெள்ளி ................. 49,500


Gold prices today


The price of jewelery gold in Chennai fell by Rs 56 to Rs 33,256 on Thursday. Gold prices have hit a new high since February 18 due to various factors, including the impact of the corona virus and the decline in the value of the Indian rupee against the US dollar.

Since then, gold has rebounded unprecedentedly last Friday (Mar. 6), with gold prices fluctuating and hitting a huge peak. After this, gold prices fell slightly.At the same time, jewelery gold in Chennai declined by Rs 56 per bounce to Rs 33,256 on Thursday. A gram fell by Rs7 to Rs4,157.

The price of silver fell by 60 paise to Rs 48.90 per kg, while silver fell by Rs 600 to Rs 48,900 per kg.

Thursday Price in Rupees (GST Individual): 1 gram of gold ..................... 4,157 1 pound of gold ......... ............ 33,256 1 g Silver .................. 48.90 1 Kg Silver ............ ..... 48,900 Wednesday Price In Rupees (GST Individual): 1 gram Gold ..................... 4,164 1 Pound Gold ... .................. 33,312 1 g Silver .................. 49.50 1 kg Silver ....... ........... 49,500

No comments:

Post a Comment

Please Comment