இஸ்ரோவுடன் இணைந்த சியோமி... இந்த சிறப்பம்சம் வேறெந்த போனிலும் கிடையாது!
Xiaomi's Redmi Note 9 Pro series supports NaVIC ஸ்மார்ட்போன் நேற்று இந்தியாவில் வெளியானது. இரண்டு வேரியண்ட்டுகளில் வெளியான இந்த மாடலின் முக்கிய அம்சங்கள் இதோ உங்களுக்காக. ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 9 மேக்ஸ் என இரண்டு ஸ்மார்ட்போன்களின் மிகப்பெரிய வேறுபாடே இதில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராக்கள் தான்.
ப்ரோ மாடல் 48 எம்.பி. கேமராக்களுடன் வெளியாகியுள்ளது. மேக்ஸ் மாடலோ 64 எம்.பி. பிரைமரி கேமராவுடன் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 720ஜியில் இயங்குகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் மிக முக்கிய சிறப்பம்சமாக நாவிக் NaVIC என்ற நேவிகேசனல் சிஸ்டம் தான்.
இந்த சிஸ்டம் இந்தியாவின் நேவிகேசனல் சிஸ்டம் ஆகும். இந்தியா தன்னுடைய நேவிகேஷனல் தேவைக்காக உருவாக்கிய சேட்டிலைட் சிஸ்டத்தின் ஆப்பரேசனல் பெயர் தான் நாவிக். இந்த சிஸ்டமின் முழுமையான பெயர் Indian Regional Navigation Satellite System (IRNSS) என்பதாகும்.
இந்தியாவின் நாவிக் சிஸ்டம் செயல்பாட்டிற்கு 7 சேட்டிலைட்டுகள் இது வரை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சிஸ்டம் தொடர்பாக முழுமையான தகவல்களை ஆங்கிலத்தில் பெற
NaVIC என்றால் என்ன?
அமெரிக்கா எப்படி தங்களுக்கென சொந்தமாக ஜி.பி.எஸ் அல்லது க்ளோபல் பொசிஷனிங் சிஸ்டம் இருக்கின்றதோ
அப்படியே இந்தியாவிற்கான நேவிகேஷனல் சிஸ்டம் தான் இந்த நாவிக் (NaVIC). இந்த சிஸ்டம் இந்தியாவின் மொத்த பரப்பையும் 'கவர்' செய்வதோடு மட்டுமில்லாமல் இந்தியாவுக்கு வெளியே 1500 கி.மீ அப்பாலும் இந்த சிஸ்டம் மூலமாக நேவிகேட் செய்ய இயலும்.
சியோமி நிறுவனம் இஸ்ரோ மற்றும் குவால்கோமோடு இணைந்து NaVIC சிஸ்டத்தை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்துவதற்காக ஒப்பந்தம் கையெழுத்திட்டது. ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஜிபிஎஸ், கலிலியோ, க்ளோனாஸ் போன்ற நேவிகேசனல் சிஸ்டட்டங்களை சப்போர்ட் செய்தது.
இந்த சிஸ்டம் பயன்பாட்டால் ஒருவரின் அல்லது ஒரு போனின் சரியான இடத்தினை இந்தியாவுக்குள் நேவிகேட் செய்ய முடியும் ஸ்டாண்டர்ட் பொசிசனிங் சர்வீஸ் மற்றும் என்க்ரிப்டட் ரெஸ்ட்ரிக்டட் சர்வீஸ் என பொது பயன்பாடு மற்றும் பாதுகாப்பிற்கான பயன்பாட்டிற்கு இந்த சேவைகள் வழங்கப்படுகிறது.
பேரிடர் மேலாண்மை, வாகனங்களை ட்ராக் செய்வது, நேவிகேஷன் மற்றும் ஆட்டோமொபைல் சிஸ்டங்களில் இது பயன்படுகிறது. சிறப்பான லொகேஷன் டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு தருவதற்காக இந்த சிஸ்டம் தற்போது சியோமியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஸ்நாப்ட்ராகனின் இந்த ப்ரோசசர் மட்டுமில்லாமல் 720ஜி, 662, மற்றும் 460 ப்ரோசசர்கள் இந்த சிஸ்டத்தினை சப்போர்ட் செய்கிறது. எனவே வருங்காலங்களில் இது போன்று பல்வேறு ஸ்மார்ட்போன்கள் நாவிக்கை சப்போர்ட் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.
ISOMO-affiliated Siomi ... this highlight is unlike any other!
Xiaomi's Redmi Note 9 Pro series supports NaVIC smartphone launched in India yesterday. Here are the highlights of this model released in two variants. The biggest difference between the two smartphones is the Redmi Note 9 Pro and the Redmi Note 9 Max. Pro Model 48 MP Out with cameras. Max Modelo 64 MP The primary is released with the camera. Both these smartphones run on Qualcomm Snapdragon 720G. The most prominent feature of this smartphone is the Navigational System called Navic NaVIC. This system is the Navigational System of India.
Navic is the operative name of the satellite system that India has created for its navigational needs. The full name of this system is the Indian Regional Navigation Satellite System (IRNSS). Seven Satellites have been sent to India's Navigation System. What is NaVIC to get complete information about this system in English? This is the navigation system for India, just like the US has its own GPS or Global Positioning System.
This system not only covers the entire area of India, but also makes it possible to navigate through this system 1500 km outside India. Siomi has signed a deal with ISRO and Qualcomm to use the NaVIC system on smartphones. Redmi Note 8 Pro smartphone supports navigational systems like GPS, Galileo, Clonas. These services are provided for general use and security use such as Standard Positioning Service and Encrypted Restricted Service, which can be used to navigate the exact location of one or a phone within India.
It is used in disaster management, vehicle tracking, navigation and automobile systems. The system is now integrated with Xiomi to provide customers with better location data. Not only is this processor supported by Snapdragon, it supports 720G, 662, and 460 processors. So in the future it is expected that various smartphones will support the novel.
No comments:
Post a Comment
Please Comment