கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணிக்கான நேர்காணல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணிக்கான நேர்காணல்

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணிக்கான நேர்காணல்


பெரம்பலூர்,மார்ச்4: பெரம்பலூரில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணிக்கான நேர்காணல் நாளை (5ம் தேதி) நடக்கிறது என பள்ளிமுதல்வர் கல்யா ண்ராமன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூரில் விளாமுத்தூர் சாலையில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆங்கிலம், உயிரியல், இய ற்பியல், வேதியியல், இந்தி, சமஸ்கிருதம், வரலாறு, புவியியல், 

பொருளாதாரம், கணினி, அறிவியல், சமூக வியல் போன்ற பாடப் பிரி வுகளுக்கு பகுதிநேரமாக பணிபுரிய ஆசிரியர்கள் தேவைப் படுகின்றனர்.மேலும் ஆசிரியர் பணி மற்றும் கணினி ஆப்ரேட்டர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் ஆகியப் பணியிடங்க ளுக்கான நேர்காணல் வரும் 5ம் தேதி நடைபெறுகிறது. 

இதேபோல் கவுன்சிலர், விளையாட்டு பயிற்றுனர், யோகா, இசை, மற்றும் கலை ஆசிரியர், தொடக்க ஆசிரியர், டாக்டர், நர்ஸ், அலுவலக உதவியாளர், தமிழாசிரியர் ஆகியப் பணிகளுக்கு வரும் 10ம் தேதி நேர்காணல் நடை பெறுகிறது. 

இது குறித்த விரிவான தகவல்களை www.perambalur.kvs.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்கள் மற்றும் சுய சான்றொப்பம் இட்ட சான் றிதழ்கள், 

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன், நேர்காணல் நடைபெறும் தேதிகளில் காலை 9.30 மணிக்குள் கலந்து கொண்டு, தங்கள் பெயர்களைப்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அந்த அறிவிப்பில் முதல்வர் கல்யாண்ராமன் தெரிவித் துள்ளார்.


Interview for teacher work at Kendriya Vidyalaya School


Perambalur, March 4: Interviews for teacher work at the Kendriya Vidyalaya School in the central government at Perambalur will take place tomorrow (5th), said school principal Kalya Raman. He said in a statement: "The Central Government's Kendriya Vidyalaya School at Viramuthur Road in Perambalur requires teachers who work part-time for English, Biology, Physics, Chemistry, Hindi, Sanskrit, History, Geography, Economics, Computer, Science and Social Sciences. .Moreover Iriyar task and Computer Operator, Data Entry Operator elapsed interview for vacancies within the 5 th place.

Similarly, the counselor, sports instructor, yoga, music, and art teacher, beginner teacher, doctor, nurse, office assistant and Tamil teacher will be interviewed on the 10th. More information on this can be found at www.perambalur.kvs.ac.in. Chief Minister Kalyanraman said in a statement that eligible and interested persons should register their names along with all the original certificates and self-certified San Remittances and Passport Size Photo at 9.30 am on the date of the interview.

No comments:

Post a Comment

Please Comment