மூட்டுவலியை கட்டுப்படுத்தும் உணவுகள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மூட்டுவலியை கட்டுப்படுத்தும் உணவுகள்

மூட்டுவலியை கட்டுப்படுத்தும் உணவுகள்



தங்களது உணவில் தினமும் 5 வெண்டைக் காய்கள் பச்சையாக கழுவி நன்கு மென்று கூழாக்கி சாப்பிடவும். பூண்டு, வெங்காயம் உணவில் அதிகம் சேர்க்கவும். இதில் கந்தகச்சத்து அதிகம் உள்ளது. 

மேற்குறிப்பிட்ட உணவுப் பொருட்களால் தேய்மானம் அடைந்த எழும்புகள், இணைப்புத் திசுக்கள் வலுப்பெறும். அன்னாச்சிப் பழத்திலுள்ள சத்து மூட்டு அழற்சியைக் குறைக்கும் தன்மையுடையது. 

எனவே அப்பழத்தினை அதிகம் சேர்க்கவும். உணவில், பழங்களில் வைட்டமின் சி சத்து, மூட்டுகள் தேய்மானம் அடைவதைத் தள்ளிப்போடும். எனவே சி சத்து அதிகமுள்ள உணவுகளான எலுமிச்சைபழம், காலிஃபிளவர், பீட்ரூட், ஸ்ட்ராபெர்ரி ஆகியவற்றை அதிகம் அன்றாட உணவில் சேர்க்கவும்.


Foods that control arthritis


Eat 5 servings of green rice daily in their diet and chew well. Add more garlic and onions to your diet. It contains a lot of sulfur. The aorta and connective tissues strengthened by the depletion of the above food items. The nutrient content of the gnocchi is anti-inflammatory. So add more to that. Vitamin C supplements in the diet, fruit, and the joints will deteriorate. So, add high-calorie foods like lemon, cauliflower, beetroot and strawberries to your daily diet.

No comments:

Post a Comment

Please Comment