ஆதாருடன் பான் கார்டை இணைக்காவிட்டால்.. வங்கிக் கணக்கு முடக்கப்படும் அபாயம்.. மத்திய அரசு அதிரடி..
மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மார்ச் 31ஆம் தேதி தான் கடைசி நாள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த முறையும் பான் கார்டுடன் இணைக்கவில்லை என்றால் ரூ.10 அபராதம் விதிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைக்கப்படவில்லை என்றால் ரூ.10 அபராததுடன் பான் கார்டும் செயலிழக்கப்படும் எனவும், மேலும் ஆதாருடன் இணைக்கப்பட்ட பின்பே வங்கி கணக்குகள் செயல்பாட்டிற்கு வரும் எனவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
If you do not associate a PAN Card with Aadhaar .. Risk of Bank Account Disruption .. Central Government Action ..
The Income Tax Department has warned that if Aadhaar does not link to the PAN number by March 31, it will be fined Rs.10,000. It was already announced that March 31 was the last day. In this case, the Income Tax Department has decided to impose a fine of Rs 10 if it is not connected to the PAN card. Income Tax Department sources said that if not linked by March 31, the PAN card will be deactivated with a penalty of Rs.10

No comments:
Post a Comment
Please Comment