வனக்காப்பாளர் தேர்வு முடிவுகள் எப்போது? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வனக்காப்பாளர் தேர்வு முடிவுகள் எப்போது?

வனக்காப்பாளர் தேர்வு முடிவுகள் எப்போது?


வனக்காப்பாளர் பணிக்கான தேர்வின் முடிவுகள், மே மாதம் வெளியிடப்படும்' என, வனத்துறை அறிவித்துஉள்ளது. வனத்துறையில், 320 வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வு, மார்ச், 8ல் நடத்தது. 

மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த தேர்வில், 66 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேர்வுக்கு பிந்திய நடவடிக்கைகள் குறித்து, வனத்துறை அறிவித்து உள்ளது. 

இது குறித்து, வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்ட அறிவிப்பு:ஆன்லைன் தேர்வில், கேள்விகளுக்கான விடைகள் தொகுப்பு, ஏப்., முதல் வாரத்தில் வெளியிடப்படும். 

இதன் பின், சான்றிதழ் சரி பார்த்தல், உடல் திறன் தகுதி சரி பார்த்தல் போன்ற நடவடிக்கைகள், ஏப்., இறுதியில் மேற்கொள்ளப்படும். தேர்வின் இறுதி முடிவுகள், மே மாதம் வெளியிடப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


When is the Forest Reserve Exam Results?


The Forest Department has announced the results of the selection process will be released in May. In the Forest Department, an online selection to fill 320 Forest Service jobs took place on March 8.The exam was conducted in three categories and 66 thousand people participated. The Forest Department has announced the post-election measures.

In this regard, the Forest Uniform Employees' Selection Committee has announced: In the online examination, a set of questions and answers will be published in the first week.After that, activities such as certification verification, physical fitness testing, etc., will take place at the end of April. The final results of the examination will be released in May.

No comments:

Post a Comment

Please Comment