தினமொரு சொல்
”அவன் கெட்டிக்காரன் - பிழைத்துக்கொள்வான்!” என்று பொதுவாக (ஒரு துறையில்) திறமையுள்ள, புத்திசாலியான ஒருவரைப் பற்றிக் குறிப்பிடும்போது சொல்வோம் இல்லையா?
அந்தக் ’கெட்டிக்காரத்தன்மை’ யினை ஆங்கிலத்தில் குறிக்க Deft எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது.
உச்சரிக்கும் முறை:- டெ-ஃப்-ட் | dɛft
The deft carpenter was able to take a few old boards and turn them into a beautiful bookshelf.
The politician is a deft speaker who can easily convince people to believe whatever he says.
Even though I enjoy cooking home, I am not deft enough to be a professional chef.

No comments:
Post a Comment
Please Comment