காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் கண்டறியும் வகையில் பிரத்யேக ஹெல்மெட்
சீனாவில் கொரோனா அச்சுறுத்தல் நீடித்து வரும் நிலையில்,காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் கண்டறியும் வகையில் காவல்துறையினருக்காக பிரத்யேக ஹெல்மெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஷென்ஷென் (Shenzhen) பகுதியை சேர்ந்த குவான் ஜி (Kuang-chi) நிறுவனம் இந்த ஹெல்மெட்டை உருவாக்கி உள்ளது.
பேட்டரி மூலம் இயங்கும் இந்த ஹெல்மெட்டில் இன்பரா - ரெட் (infra red) கேமரா பொருத்தப்பட்டிருக்கும்.
இந்த கேமரா சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களின் உடம்புச்சூட்டினை எளிதாக கணக்கில் கொள்ளும்.
யாரேனும் காய்ச்சல் இருந்தால் அதுவும் அவர்கள் 5 மீட்டர் சுற்றளவில் இருந்தால் ஹெல்மெட்டில் ஒலி எழுப்பும்.
இதன் மூலம் கூட்டம் நிறைந்த பகுதிகளில் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை எளிதாக கண்டறியப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Unique helmet for easy detection of influenza victims
As the corona threat continues in China, a special helmet has been created for police to make it easier for fever victims to be detected. The helmet was developed by Kuang-chi, a company from Shenzhen. The battery-powered helmet is equipped with an infra red camera. This camera can easily account for the sickness of the public walking on the road. If someone has a fever and they are within 5 meters of their helmet, they will sound. It has been reported that fever victims are easily detected in crowded areas

No comments:
Post a Comment
Please Comment