சிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை

சிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை


பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

பணி: Engineer (Civil) 

காலியிடங்கள்: 35 

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,00 

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ, பி.டெக், பி,எஸ்சி முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு சென்னையில் நடைபெறும். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.300. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.03.2020

No comments:

Post a Comment

Please Comment