நீங்க என்ன பெரிய லார்ட் லபக்தாஸா? உண்மையில் யாரிந்த லபக்தாஸ், சுவாரஸ்ய தகவல்
நீங்க பெரிய லாடு லபக்கு தாஸா.?
இந்த முத்தான பொன்மொழியை நாம் எதையாவது அறிவுபூர்வமாக செய்ய முயற்சிக்கிற பொழுதெல்லாம். நம்மை சுற்றியிருக்கும் நண்பர்கள், உறவினர்கள், சகபணியாளர்கள் சொல்லி கேட்டிருக்கிறோம்.
"அதென்ன லாடு லபக்கு தாஸ்.?" என்ற சுடர்மிகு சொல்லின் அர்த்தத்தை தேடி நாம் நிகழ்த்திய ஆய்வின் அறிக்கை இதோ...
இது அடிப்படையில் ஓர் அங்கிலேயரின் பெயர் "Lord Labough Dash". இவரை அனைவரும் லபோக் தாஸ் என அழைப்பது வழக்கம்.
புகழ்பெற்ற சமூக சீர்த்திருத்தவாதி, ஆன்மீகவாதி. மிகவும் அறிவார்ந்த மனிதர் என அனைவராலும் போற்றப்பட்டவர். பல துறையிலும் ஆளுமை நிறைந்தவரான இவர் "நமது சிட்டி ரோபோ" போல புத்தகங்களை ஒருமுறை அல்லது இரண்டு முறை புரட்டினாலே அதிலிருந்து கேட்கப்படும்
கேள்விகளுக்கு பெரும்பாலும் சரியாக பதிலளிக்க கூடியவர். இவர் சென்னையில் பெரும் புகழுடன் இருந்தார். அதனாலேயே நம் புலமையை எங்கேயாவது நாம் சிறிது வெளிப்படுத்திவிட்டால். நம்மை இந்நல்லுலகம் "லாட் லபக் தாஸ் என விழிக்கிறது.
புகழ்ச்சியாக ஒப்பிடபடவேண்டிய லபோக் தாஸ், எளனம்மிகு லபக்தாஸாக ஆன கதை இதுவே.
"சமையங்களில் அளப்பறிய சாதனைகள் நம் அறியாமையால் அதன் மதிப்பை இழக்கின்றன"
What is the great Lord Lapaktasa? Who really is, Lapaktas, interesting information
You are a big lad. Whenever we try to make something of this great motto. We have heard friends, relatives and colleagues around us. "What's up with that?" Here is the report of our study in search of the meaning of the word sudermic ... This is basically the name of an angler's name "Lord Labough Dash". It is customary to call him Lobok Das. A renowned social reformer and spiritualist. Most admired as a very intelligent man.
He is a personality in many fields, like "Our City Robot" who is able to answer the questions asked by flipping books once or twice. He had a great reputation in Chennai. That is why if we reveal a little bit of our scholarship somewhere. It is the story of the world that makes us "lap lapak das."
No comments:
Post a Comment
Please Comment