சாப்பிடும்போது செல்போன் பயன்படுத்துகிறீர்களா? ஆய்வில் அதிர்ச்சித் தகவல்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சாப்பிடும்போது செல்போன் பயன்படுத்துகிறீர்களா? ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

சாப்பிடும்போது செல்போன் பயன்படுத்துகிறீர்களா? ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

தொழில்நுட்ப சாதனங்களை பார்த்தபடியே உணவு உட்கொண்டால் குறைவான அளவே சாப்பிட முடியும் என்று கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. சாப்பிடும் போது செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. 

சாப்பிடும் போது எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை பயன்படுத்துபவர்கள் ஒரு குழுவாகவும், பயன்படுத்தாதவர்கள் மற்றொரு குழுவாகவும் வைக்கப்பட்டு கேள்விகள் கேட்கப்பட்டன.

உணவின் ருசி, அளவு என பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் செல்போன் பயன்படுத்திக் கொண்டே சாப்பிடுபவர்கள் குறைந்த அளவே சாப்பிடுவது கண்டறியப்பட்டது.


Do you use a cell phone while eating? Shocking information in the study!


According to the survey, the consumption of food can be reduced by eating less. The study examined the effects of using digital devices, including cell phones, when eating. Those who used electronic devices while eating were placed into one group and those who did not use them were asked questions.

No comments:

Post a Comment

Please Comment