சுகர் உள்ளவர்கள் சாப்பிடக் கூடாதா உணவுகள்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட கூடாத கிழங்கு வகைகள். உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பரங்கிகாய் ஆகியவை உணவில் சேர்க்க கூடாது.
குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட கூடாத பழங்கள் அன்னாசிப்பழம், சீத்தாப்பழம், சப்போட்டாப்பழம், தர்பூசணி, பேரிட்சை ஆகிய பழங்களை சாப்பிடகூடாது.
எருமைபால், தயிர், பாலாடை, வெண்ணெய், நெய், பால்கோவா, ஐஸ்கிரீம், கேக் வகைகள் மற்றும் சுவிட்ஸ் ஆகியவை சாப்பிடகூடாது. மேலும் ஆட்டுக்கறி, மாடுக்கறி, பன்றிக்கறி, ஈரல், மூளை மற்றும் முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடக்கூடாது.
தின்பண்டங்கள். சர்க்கரை, வெல்லம், இனிப்புப் பலகாரங்கள், சிப்ஸ், வடை, முறுக்கு, பூரி, சமோசா போன்ற எண்ணெயில் பொறித்த பலகாரங்களை சாப்பிடக்கூடாது.
Foods that Sugar Cannot Eat
Those with diabetes are the ones who don't eat. Potatoes, yams, sugar beet and barangay should not be included in the diet. Especially those with diabetes should not eat fruits such as pineapple, papaya, sapotam, watermelon and berries.
Buffalo, yoghurt, cheese, avocado, ghee, balsamico, ice cream, pastries and sweets are not to be missed. Also don't eat lamb, beef, lard, liver, brain and egg yolk. Snacks. Avoid eating fried plates of sugar, jaggery, desserts, chips, sticks, pasta, puri, samosa.
No comments:
Post a Comment
Please Comment