JEE Main April 2020: ஜெஇஇ தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

JEE Main April 2020: ஜெஇஇ தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

JEE Main April 2020: ஜெஇஇ தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!


ஜெஇஇ 2020 தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான தேதி முடிவடைந்த நிலையில் தற்போது கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் சேர வேண்டுமெனில் ஜெஇஇ (JEE) எனும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 


அதன்படி, 2020-21 கல்வியாண்டிற்கான ஜெஇஇ மெயின் தேர்வு, வரும் ஏப்ரல் 5 முதல் 11 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. என்டிஏ தேசிய தேர்வு முகமையின் கட்டுப்பாட்டில் இந்த தேர்வு நடைபெறுகிறது.

இதனிடையே, JEE Main April 2020 தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 6 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 12 வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஜெஇஇ தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://jeemain.nta.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மார்ச் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


JEE Main April 2020: Extension Of Time To Apply For JEE Exam


The deadline for applying for the JEE 2020 exam is now over. In order to enroll in engineering courses at IITs and NITs, you have to pass the JEE. Accordingly, the JEE Main Examination for the 2020-21 academic year will be held from April 5 to 11. The selection is under the control of the NDA National Selection Agency.

Meanwhile, the deadline for applying for the JEE Main April 2020 Examination has been extended to March 12, beginning on February 7 and ending on March 6. Those who wish to apply for the JEE exam must apply by March 12 at the official website https://jeemain.nta.nic.in/.

No comments:

Post a Comment

Please Comment