தினமொரு சொல்
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். ”ஒருவருக்கு நாம் அகம் மகிழ்ந்து ஒருவருக்குக் கொடுக்கும் பொருளுதவியினை விடவும் உயர்ந்தது,
அவருக்கு முகம் மலர்ந்து கூறும் இனிமையான சொல்.” எனும் இந்தக் குறள் நாம் அனைவரும் அறிந்ததுதான்.
Logophile - (நல்ல) சொற்களை விரும்புபவர்(கள்).
The one who loves words
உச்சரிக்கும் முறை:- லோ-க-ஃபைல் | law-guh-fahyl | ˈlɒɡ.ə.faɪl
Bharathidasan was a logophile whose love of words could be seen in his beautiful poetry and wide vocabulary.

No comments:
Post a Comment
Please Comment