2020 ஜனவரி முதல் இந்தியாவில் INTERNET வேகம் குறைய காரணம் என்ன? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

2020 ஜனவரி முதல் இந்தியாவில் INTERNET வேகம் குறைய காரணம் என்ன?

2020 ஜனவரி முதல் இந்தியாவில் INTERNET வேகம் குறைய காரணம் என்ன? 



நம்மில் பெரும்பாலோருக்கு கோவிட் 19 வைரஸ் தாக்குதல் காரணமாக நம் வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிட்டது. வீட்டை விட்டே வெளியேற கூடாது என்ற நிலையில் இணையம் ஒன்று தான் உலகத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள ஒரே வழியாக உள்ளது.. 

India's Internet Speed Is Falling Since Jan 2020, Globally Rank 130th For Mobile Data Speed நம்மில் பெரும்பாலோருக்கு கோவிட் 19 வைரஸ் தாக்குதல் காரணமாக நம் வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிட்டது. 


வீட்டை விட்டே வெளியேற கூடாது என்ற நிலையில் இணையம் ஒன்று தான் உலகத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள ஒரே வழியாக உள்ளது..கம்ப்யூட்டர்கள் அல்லது ஸ்மார்ட்போன்களில் நம்முடைய கம்ப்யூட்டர்கள் அல்லது ஸ்மார்ட்போன்களில் இன்றியமையாத இணையம் மட்டுமே. 

இந்த நிலையில் உங்கள் இணைய இணைப்பு நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய அளவுக்கு தற்போது வேகமாக இயங்கவில்லையா என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால் அது உங்கள் தவறு இல்லை. வெகுவாக ஏனெனில் இணைய வேக சோதனை நிறுவனமான ஓக்லாவின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் இணைய வேக வெகுவாக குறைந்துள்ளதை சுட்டிக்காட்டி உள்ளது. 


இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் இதே நிலைதான். மார்ச் 2020 இல், உலகளவில் நிலையான பிராட்பேண்ட் மற்றும் மொபைல் இண்டர்நெட் ஆகிய இரண்டிலுமே இணையத்தின் வேகம் வெகுவாக குறைந்துள்ளது.


No comments:

Post a Comment

Please Comment