இந்த நான்கு வழிகளை பின்பற்றினாலே நுரையீரலை வைரஸிடமிருந்து பாதுகாக்கலாம்..!
தற்போது வந்திருக்கும் கொரோனா முதல் எந்த வைரஸாக இருந்தாலும் முதலில் பாதிப்பது நுரையீரல்தான். நுரையீரல் பாதிப்பால்தான் சளி, இருமல், காய்ச்சல் உண்டாகிறது. இதனால் மூச்சுத் திணறலும் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து விடுபட நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அவசியம்.
அதேபோல் நம் உடலுக்கு சளியும் தேவை. ஏனெனில் அது உடலுக்கு பாதுகாப்பு வளையமாக செயல்படுகிறது. சில பாக்டீரியா அல்லது வைரஸை சுவாசிக்கும்போது, அது நுரையீரலில் உள்ள சளியால் சிக்கிக்கொள்ளும். இதனால் நம் உடலுக்குள் செல்வதைத் தடுக்கிறது. இந்த சளியானது பின்னர் தும்மல், இருமல் அல்லது மூக்கு ஒழுகுதல் மூலம் வெளியேறுகிறது. உங்கள் நுரையீரலில் அதிகப்படியான சளி கட்டப்பட்டிருக்கும் போது இந்த பிரச்சினை வருகிறது. எனவே சளி கட்டிக்கொண்டு நுரையீரலை பாதிக்கும் முன் கெட்ட சளி வெளியேறி நுரையீரலை பாதுக்காக இந்த வழிகளை பின்பற்றுங்கள்.
வெந்தயம் :
ஒரு ஸ்பூன் வெந்தையம் எடுத்துக்கொள்ளுங்கள்.
அதை ஒருகிளாஸ் தண்ணீரில் 4-5 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.
ஒருநாளைக்கு ஒரு கிளாஸ் குடியுங்கள்.
கிருமிகளால் அடைபட்டிருக்கும் சளி கரைந்து வெளியேற உதவும்.
மூச்சுப் பயிற்சி :
நன்கு இழுத்து மூச்சு விடுதல் பயிற்சி அல்லது உடற்பயிற்சி எதுவானாலும் நன்கு மூச்சை இழுத்து விடும்போது நுரையீரல் சளி கரைந்து வெளியேற வாய்ப்பு உள்ளது.
உப்பு தண்ணீர் :
தண்ணீரில் உப்பு கலந்து கொதிக்கவிடுங்கள். வெதுவெதுப்பாக இருக்கும்போது வாயில் ஊற்றி கொப்பளிக்க சளி குறைந்து நுரையீரல் ஆரோக்கிய வாய்ப்பு உள்ளது.
ஆவி பிடித்தல் :
நன்கு கொதிந்த நீரை ஆவி பிடிக்கும்போது, மூச்சை நன்கு இழுத்துவிடும் போது கூடுதல் சளி, கிருமி நிறைந்த சளிக்கட்டிகள் கரைந்து வெளியேறிவிடும். நுரையீரலும் ஆரோக்கியமாக இருக்கும்
Follow these four steps to protect your lungs from viruses ..!
Lungs are the first to be infected with any viruses since the current Corona. Lungs cause colds, coughs, and fever. It also causes shortness of breath. Keeping the lungs healthy is essential to relieve such problems.
Likewise, our body needs cold. Because it acts as a safety ring to the body. When breathing some bacteria or virus, it can get trapped in the mucus in the lungs. Thus preventing it from entering our body. The mucus then exits with sneezing, coughing or runny nose. This problem comes when excess mucus builds up in your lungs. Therefore, follow these ways to protect your lungs from bad mucus before they contract the mucous membranes.
Fenugreek :
Take a spoon boil.
Boil it in a glass of water for 4-5 minutes.
Drink one glass a day.
Disinfectant mucus helps to dissolve.
Breathing Training:
Exercise and Exercise Exercise, whether breathing or exercise, is more likely to dissolve lung mucus.
Salt water:
Boil the salt in water. When warm, the mucus in the mouth is reduced and the lungs are at risk.
Catching the spirit :
When the spirit catches the boiling water, the breath pulls in and the extra mucus and germ mucus dissolves. The lungs are also healthy

No comments:
Post a Comment
Please Comment