குழந்தைக்கு பல் துலக்கும் பழக்குவது எப்போது? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குழந்தைக்கு பல் துலக்கும் பழக்குவது எப்போது?

குழந்தைக்கு பல் துலக்கும் பழக்குவது எப்போது? 

முதல் பல் முளைக்கும் போதிலிருந்தே பல் துலக்கும் பழக்கமும் பல், வாய் சுத்தமாக பராமரிப்பதும் அவசியம். 0-1 வயது குழந்தைகளுக்கு பேஸ்ட் வேண்டாம். ஓரிரு பற்கள் முளைத்த குழந்தைகளுக்கு என்று, பிரத்யேக ஃபிங்கர் பிரஷ் கடைகளில் விற்கின்றன. அதை வாங்கிப் பயன்படுத்தலாம். (Like Soft, Medium, Hard)


மென்மை, பொறுமை, இதமான முறையில் பல் துலக்க வேண்டும். பெரியவர்கள் தேய்ப்பது போல குழந்தைகளுக்கு செய்து விடாதீர்கள். முதல் பல் முளைத்தது முதல் 1 வயது முடியும் வரை, ஃபிங்கர் பிரஷ்ஷை வைத்தே சுத்தம் செய்யுங்கள். 

சுத்தம் செய்து முடித்த பின் நன்கு தண்ணீரால் அலசி, மென்மையானத் துணியால் மெதுவாக துடைத்து எடுக்கவும். ஒரு வயது முடிந்த குழந்தைகளுக்கு, கிட்ஸ் பிரஷ் எனக் கடைகளில் விற்கும். அதை வாங்கி பிரஷ் செய்யலாம். ஓரளவுக்கு பிரஷ் செய்வதால் ஏற்படும் தயக்கம், பயம் நீங்கி இருக்கும். 


From the first tooth germination, tooth brushing and dental hygiene are essential. Do not paste for children 0-1 years old. One is for sale in exclusive Finger brush stores for children with teeth. You can buy it and use it. 

 Brush your teeth with gentleness, patience and pleasantness. Do not do to children as adults rub. Clean the finger brush with a toothbrush until the first tooth is over. 

After cleaning, rinse well with water and wipe gently with a soft cloth. Kids brush stores for children as young as one year old. You can buy it and brush it. Slight brush will relieve the hesitation and fear.

No comments:

Post a Comment

Please Comment