குழந்தைக்கு இல்லமே ஆரம்பப் பள்ளிக்கூடம்..!
ஒரு குழந்தைக்கு இல்லமே முதன்மையான ஆரம்பப் பள்ளிக்கூடம். அங்கு அவன் தன் பெற்றோர், உறவினர்கள், குடும்பத்தினரிடம் கற்றுக் கொள்ளும் விஷயங்களே அவனை முழுமையான அல்லது அரைகுறை மனிதனாகவோ ஆக்குகிறது.
அவனுக்குள் இருக்கும் பூரணத்துவத்தை வெளிப்படுத்தி முழுமையாக்குவது வீடே.
இந்த பிரபஞ்சத்தின் அற்புதமான விஷயம் மனிதன். அவனால் முடியாத விஷயம் எதுவும் இல்லை.
அவனை பூரணமாக்குவது இல்லம். இல்லை என்றால் அது வெறும் வசிப்பிடம்தான். நல்ல குணங்களுடன், ஒரு நல்ல தாயாரால் வளர்க்கப் படும் குழந்தைகள்தான் மாமனிதர்களாக உருவாகிறார்கள்.
ஒரு இல்லம் விலை உயர்ந்த பொருட்களால் நிறைந்திருப்பதை விட நல்ல புத்தகங்களால் நிறைந்து, அன்பான மனிதர்களால் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
The primary school for a child is home.
The things he learns from his parents, relatives and family there make him a full or half man. Home is the perfect expression of the perfection within him.
The wonderful thing about this universe is man. There is nothing he cannot do.
The house is not perfect for him. If not, it's just a residence. They are children who are raised by a good mother with good qualities. A home should be filled with good books rather than being filled with expensive items, and beloved by loving men.

No comments:
Post a Comment
Please Comment