பத்தாம் வகுப்பு பொது தேர்வு முதல்வர் கையில் முடிவு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்து முதல்வர் முடிவு எடுப்பார்
அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
ஈரோடு மாவட்டம் கோபி காய்கறி சந்தையில் கிருமிநாசினி தெளிக்கும் சுரங்க நடைபாதை மற்றும் நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்து கூறியதாவது:
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை ரத்து செய்வது தொடர்பாக முதல்வர் முடிவு எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
Please Comment