முதல்வரின் நிதிக்கு உண்டியல் பணத்தை வழங்கிய சிறுமி
கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த ராதா கிருஷ்ணனின் மகள் சாய்சம்ருதா. இச்சிறுமி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இதையும் படிக்கவும்
இதையும் படிக்கவும்
புத்தகங்களால் உலகைக் கடக்கும் சிறுமி!கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு பிரதமர், தமிழக முதல்வர் உள்ளிட்டோர் நிதி வழங்குமாறு கேட்டிருந்தனர்.
இதை, தன் பெற்றோர் வாயிலாக அறிந்த சிறுமி சாய் சம்ருதா, தனது உண்டியலில் சேர்த்து வைத்திருந்த ரூ.1,277-ஐ முதல்வர் நிவாரண நிதிக்கு, தன் பெற்றோருடன் சென்று புவனகிரி வட்டாட்சியர் சுமதியிடம் வழங்கினார்.
The little girl who gave the money to the chief Minister fund
Saisamrutha, daughter of Radha Krishna, of Bhuvanagiri, Cuddalore district. This little girl is studying in 3rd grade at a private school in the same area. The Prime Minister and the Chief Minister of Tamil Nadu have asked for funding for coronavirus prevention.
Knowing this through her parents, the little girl Sai Samrudha, who had deposited Rs.1,277 in her bundle of funds for the Chief Minister's Relief Fund, went with her parents to Bhuwanagiri Vattakshiar Sumathi.
No comments:
Post a Comment
Please Comment