சியோலில் ஆன்லைனில் பாடம் நடத்தும் ஆசிரியை
தென்கொரியாவில் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தலைநகர் சியோலில் உள்ள பள்ளியில் ஆசிரியை ஒருவர் செல்போன் மூலம் ஆன்லைனில் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தியபோது எடுத்த படம்.
Teacher conducting online lesson
The picture of a teacher in a school in Seoul, the capital, was taken online by a cellphone student when a school was closed due to the coronavirus virus in South Korea.

No comments:
Post a Comment
Please Comment