உட்கார்ந்தபடி வேலையா உங்களுக்கான சிறந்த டிப்ஸ்
பாருங்க தற்போது வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் பணியாளர்கள் அனைவரும் உட்கார்ந்தபடியே அதிக நேரம் வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கு சிறந்த டிப்ஸ் ஒன்றை பாருங்கள்.
நாற்காலியில் நேராக அமர்ந்தபடியே தலையை இடது தோள்பட்டையின் பக்கமாக சாய்க்க வேண்டும்.
பிறகு வலது புறமாக சாய்க்க வேண்டும்.
இதேபோல் தலையை மேலே உயர்த்தி கீழே குனிந்து செய்ய வேண்டும். இப்படி மாறி மாறி செய்யுங்கள்.
இதனை மூளைக்கு ரத்த ஓட்டம் சீராக அமையும் .மேலும் கழுத்துப் பகுதியும் நன்கு வலிமை பெறும். இதை அனைவரும் செய்து பாருங்கள்
இப்படிச் செய்வதினால் உங்களுக்கு இரத்த ஓட்டம் சீராகும்.

No comments:
Post a Comment
Please Comment