பொறியியல் பட்டதாரிகளுக்கு ஐடி வேலைவாய்ப்பு
Oracle என்ற தனியார் நிறுவனத்தில் ஐடி துறையில் Associate Consultant பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
பணியிடங்கள் ;
ஐடி துறையில் Associate Consultant பணியிடங்கள் காலியாக உள்ளது.
கல்வித்தகுதி :
B.E/B.Tech/MCA ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணபிக்கும் முறை :
தகுதியானவர்கள் கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள் தேவை- தமிழக காவல்துறை
துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!

No comments:
Post a Comment
Please Comment