நுழைவுத்தேர்வு 2020 – அவகாசம் நீட்டிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

நுழைவுத்தேர்வு 2020 – அவகாசம் நீட்டிப்பு

நுழைவுத்தேர்வு 2020 – அவகாசம் நீட்டிப்பு 

நுழைவுத்தேர்வு 2020 – அவகாசம் நீட்டிப்பு தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கில் உள்ளது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. எனவே நுழைவுத் தேர்வுகளும் தளி வைக்கப்பட்டுள்ளன. 

இதனால் அதற்கு விண்ணப்ப தேதிகளை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஹோட்டல் மேலாண்மை தேர்வு, இந்திரா காந்தி பல்கலை மாணவர் சேர்க்கை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், ஜே.என்.யு பல்கலை தேர்வுகள் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்க மே மாதம் 15 வரையும், ஆயுஷ் மருத்துவ மேற்படிப்பிற்கு ஜூன் மாதம் 5 வரையும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment