NIIST பணியிடங்கள் 2020
நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் இன்டர்டிஷிகல்னரி சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்தில் தொழில்நுட்பவியலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
பணியிடங்கள் :04
தொழில்நுட்பவியலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு ;
விண்ணப்பதாரர்கள் வயதானது 28 வரை இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி ;
சம்பத்தப்பட்ட துறையில் / தொழில்நுட்ப தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் : ரூ.19,900 முதல் ரூ.63,200 வரையில் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது விண்ணப்பதாரர்கள் – ரூ. 100
SC / ST விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை ;
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழேயுள்ள இணைய முகவரி மூலம் 05.06.2020 பதிவு செய்து கொள்ளலாம்.
https://www.niist.res.in/english/
https://www.niist.res.in/english/

No comments:
Post a Comment
Please Comment