TNPSC தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

TNPSC தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு

TNPSC தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு 

ஏப்ரல் 25, 26-ம் தேதிகளில் நடை பெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலர் கே.நந்தகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: 

 தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஏப்ரல் 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் நடப்பதாக அறிவித்திருந்த சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவன உதவி இயக்குநர், உதவி கண்காணிப்பாளர் பதவி களுக்கான தேர்வு, கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நட வடிக்கை காரணமாகவும், தற் போது நிலவும் அசாதாரணமான சூழ்நிலை காரணமாகவும் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்படுகிறது. 

இத்தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு டிஎன்பிஎஸ்சி செயலர் கே.நந்தகுமார் கூறியுள் ளார்.

Postponed without specifying the date of TNPSC Exam

The TNBSC selection date, which was announced to be held on April 25 and 26, has been postponed. In a statement issued yesterday, TNBSC Secretary K. Nandakumar said:

 The selection of the Assistant Director, Assistant Superintendent of Small and Medium Enterprises Development, which was announced on April 25 and 26, by the Tamil Nadu Public Service Commission (TNPSC), has been postponed due to coronavirus infection and unusual circumstances.

The announcement will be made the day after the election. TNPSC Secretary K. Nandakumar said.

No comments:

Post a Comment

Please Comment