Web Series: Zee5 கிட்ஸ்... இது குழந்தைகளுக்கான கொண்டாட்டம்...! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Web Series: Zee5 கிட்ஸ்... இது குழந்தைகளுக்கான கொண்டாட்டம்...!

Web Series: Zee5 கிட்ஸ்... இது குழந்தைகளுக்கான கொண்டாட்டம்...! 

சென்னை: zee5 ஆப் ஸ்ட்ரீமிங் தளத்தில் zee5 கிட்ஸ் என்று புதிய பகுதி துவங்கி இருக்கிறது. இது குழந்தைகளுக்கான கொண்டாட்டம் என்பது போல குழந்தைகள் நாள் முழுவதும் கார்ட்டூன் படங்கள் பார்த்து மகிழலாம். படங்கள் மட்டும்தானா? 


இப்போதைக்கு படங்கள் மட்டும் என்று தெரிவித்துள்ள zee5 கிட்ஸ், குழந்தைகளுக்கு இன்னும் என்னென்ன தரலாம்...அதை எந்த வடிவத்தில் தரலாம் என்று ஆலோசித்துக் கொண்டு இருக்கிறது. 

 zee5 கிட்ஸ் இணைப்பு இருந்தால்...இனி உங்கள் குழந்தைகள் போரடிக்கிறது என்று உங்களிடம் சொல்ல மாட்டார்கள்... நீங்களும் ஒர்க் ஃபிரம் ஹோமில் ஹாயாக வேலை பார்க்கலாம். கோவிட் 19 லாக்டவுன் கோவிட் 19 தொற்று காரணமாக லாக்டவுன் அமலில் இருக்க, குழந்தைகளும் விளையாட, வெளியில் போக வழியின்றி வீட்டில் அடைந்துக் கிடக்கிறார்கள். தொலைக்காட்சிகளில் இவர்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகள் என்பது இல்லை. 


இதனால், செல்போனில் விளையாடி அலுத்துப் போன குழந்தைகளுக்கு zee5 கிட்ஸ் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.zee5 கிட்ஸ்... ஒன்லி கிட்ஸ் zee5 ஆப் குழந்தைகளுக்கான zee5 கிட்ஸ் என்கிற சிறப்பு தளத்தையும் துவங்கி இருக்கிறது.இதில் எப்போதும்... முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் மட்டுமே இடம்பெறும். மறந்தும் மற்ற காட்சிகளுக்கு இடமில்லை என்று உத்திரவாதம் கொடுத்து இருக்கிறது zee5 கிட்ஸ்.எதையும் செய்யலாம் குழந்தைகளுக்கு zee5 கிட்ஸ் துவங்கி கொடு

த்துவிட்டு, நீங்கள் கவலையின்றி எங்கும் செல்லலாம்...உங்கள் வேலையை பார்க்கலாம். குழந்தைகளுக்குத் தேவை இல்லாத எதுவும் ஒரு சிறு புள்ளி கூட zee5 கிட்ஸில் இடம்பெறாது. இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான கொண்டாட்டம் மட்டுமே என்று தெரிவித்து இருக்கிறது.இடைவிடாத BachFUN குழந்தைகளை மகிழ்விக்கும் விதத்தில் இடைவிடாத BachFUN என்று அடுத்தடுத்து நிகழ்ச்சிகளை, படங்களை வழங்க zee5 கிட்ஸ் குழு முழுநேர ஆலோசனையில் இருக்கிறதாம். இப்போதைக்கு குழந்தைகளுக்கு என்று பிரத்யேகமாக எடுக்கப்பட்ட கார்ட்டூன் படங்கள் குழந்தைகளின் பார்வைக்கு உள்ளன என்றும் தெரிவித்துள்ளது zee5 கிட்ஸ் குழு

No comments:

Post a Comment

Please Comment