தொடக்க நிலை (1-5 வகுப்பு) மாணவர்கள் விளையாட்டாக கணிதம் கற்க இதோ ஓர் எளிய வழி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தொடக்க நிலை (1-5 வகுப்பு) மாணவர்கள் விளையாட்டாக கணிதம் கற்க இதோ ஓர் எளிய வழி

தொடக்க நிலை (1-5 வகுப்பு) மாணவர்கள் விளையாட்டாக கணிதம் கற்க இதோ ஓர் எளிய வழி

தொடக்க நிலை (1-5 வகுப்பு) மாணவர்கள் விளையாட்டாக கணிதம் கற்க இதோ ஓர் எளிய வழி 

தமிழ் வழி க்கு 150 , மற்றும் ஆங்கில வழிக்கு 150 என கொண்ட விளையாட்டுகளின் தொகுப்பினை நீங்கள் இப்போது உங்கள் DIKSHA செயலி யில் எளிமையாக உபயோகிக்கலாம். 

எண்கள்,அளவைகள், பின்னங்கள், நேரம் இவைகள் சார்ந்த இன்னும் பிற துணை தலைப்புகளை உள்ளடக்கிய 150 விளையாட்டுகளின் தொகுப்பு. 

அனைத்தும் 2 MB க்கு மிக குறைவான HTML game கள் என்பதால் இவற்றை திக்ஷா செயலியில் download செய்த பின்பு play செய்யவும். 

 Chrome browser எனில் load செய்து நேரடியாக play செய்ய முடியும். வகுப்பினை காண ஒவ்வொரு தலைப்பின் இறுதியிலும் உள்ள G1,G2 என்ற குறியீட்டினை காணவும்.

No comments:

Post a Comment

Please Comment